திரு இருதய ஆலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருஇருதய ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மையப் பகுதியில் அமைந்துள்ளது திருஇருதய ஆலயம் எனப்படும் ஆர்.சி சர்ச். இந்த ஆலயமானது சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாகும். இவ்வாறு புகழ்பெற்ற மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்று நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் தங்களின் பிரார்த்தனையை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் உலக மக்கள் அனைவரும் எவ்வித துயரும் இன்றி வாழ பிரார்த்தனை செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!