மிட்டூர் ஊராட்சி பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்

மிட்டூர் ஊராட்சி பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்
X

திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூர் ஊராட்சியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூர் ஊராட்சி பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மிட்டூர் ஊராட்சி. இங்கு உள்ள ஜொள்ளன் வட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி பிரபு தலைமையில் நடைபெற்ற இப்பணியை ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பார்வையிட்டனர்.

Tags

Next Story