பவானிசாகர் அணைக்கு, தற்போதைய நீர்வரத்து 9,500 கன அடி

பவானிசாகர் அணைக்கு, தற்போதைய நீர்வரத்து 9,500 கன அடி
X

கீழ் பவானி அணை

தொடர்ந்து, 39-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 102 அடியில் நீடித்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (12.09.2022) நீர்மட்டம் நிலவரம் (காலை 8 மணி):

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 9,500 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 9,477 கன அடி) ,

நீர் வெளியேற்றம் - 9,500 கன அடி ,

பவானி ஆற்றில் 7,450 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,750 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில், மழைப்பொழிவு இல்லை.

Next Story
முகத்தை அடிக்கடி கழுவுவதால் பருக்கள் வருமா?..காரணம் என்ன?