/* */

You Searched For "Breaking news"

தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு
இந்தியா

டெல்லியில் பயங்கர தீ விபத்து: 6 குழந்தைகள் உட்பட 16 பேர் மீட்பு

டெல்லி அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 16 பேர் மீட்கப்பட்டனர்.

டெல்லியில்  பயங்கர தீ விபத்து: 6 குழந்தைகள் உட்பட 16 பேர் மீட்பு
தமிழ்நாடு

திடீர் நெஞ்சுவலி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில்...

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் நெஞ்சுவலி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி  மருத்துவமனையில் அனுமதி
கோயம்புத்தூர்

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

dig vijayakumar suicide: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை  சோதனை
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி...

சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில்  பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை
தமிழ்நாடு

30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:  தமிழக அரசு அதிரடி
இந்தியா

டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்...

நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார், நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் காட்டம் தெரிவித்துள்ளது

டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்