/* */

You Searched For "#villupuram"

விழுப்புரம்

விழுப்புரத்தில் பாரம்பரிய விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பாரம்பரிய விதைகளை 50 சதவீத மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் பாரம்பரிய விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற வேண்டுகோள்
விழுப்புரம்

விழுப்புரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் செல்போன் திருட முயன்றவர் கைது

விழுப்புரம் அருகே லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருட முயன்ற சென்னையை சேர்ந்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் செல்போன் திருட முயன்றவர் கைது
விழுப்புரம்

விழுப்புரத்தில் புதுமைப்பெண் திட்டம் துவக்க விழா

புதுமைப் பெண் திட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு வழங்கி அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரத்தில் புதுமைப்பெண் திட்டம் துவக்க விழா
விழுப்புரம்

விழுப்புரம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே குடித்து விட்டு பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே பாலத்தில் இருந்து  தவறி விழுந்தவர் உயிரிழப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
விழுப்புரம்

மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 பேர் கோரிக்கை மனு...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 மனுக்கள் பெறப்பட்டன

மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 பேர் கோரிக்கை மனு அளிப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே மினி வேன் மோதி ஜே.சி.பி. ஆப்பரேட்டர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜே.சி.பி .ஆப்பரேட்டர் மினி வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே மினி வேன் மோதி ஜே.சி.பி. ஆப்பரேட்டர் உயிரிழப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஆட்சியர் மோகன் வாக்குச்சாவடி மையப் பட்டியலை வெளியிட்டார்.

விழுப்புரத்தில்  வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் மோகன்
விழுப்புரம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில செயற்குழு

விழுப்புரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட...

விழுப்புரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
விழுப்புரம்

விழுப்புரத்தில் இடிந்து விழும் அபாயத்தில் அரசு ஊழியர் குடியிருப்புகள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு உள்ளது.

விழுப்புரத்தில் இடிந்து விழும் அபாயத்தில் அரசு ஊழியர் குடியிருப்புகள்