/* */

Tamil News Online | பெரம்பலூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 4

பெரம்பலூர்

மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்த அ.தி.மு.க. வேட்பாளர் லதா

பெரம்பலூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் லதா மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்த அ.தி.மு.க. வேட்பாளர் லதா
பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சி தேர்தல்: ஒரே வார்டில் கணவன் - மனைவி போட்டி

பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் ஒரே வார்டில் கணவன் - மனைவி போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர் நகராட்சி தேர்தல்: ஒரே வார்டில் கணவன் - மனைவி போட்டி
பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சி தேர்தல்: 1-வது வார்டு தி.மு.க. தேர்தல் அலுவலகம்...

பெரம்பலூர் நகராட்சி தேர்தலையொட்டி, 1-வது வார்டில் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் நகராட்சி தேர்தல்: 1-வது வார்டு தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில்  கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
பெரம்பலூர்

பெரம்பலூர்: துய்மைபணியாளரிடம் வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர்...

பெரம்பலூர் நகராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா துய்மைபணியாளரிடம் வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர்: துய்மைபணியாளரிடம் வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் லதா
பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
பெரம்பலூர்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற...

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 7,698 பேர்

பெரம்பலூர் மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 7,698 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 7,698 பேர் பயன்
பெரம்பலூர்

குடியரசு தின விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் 73 வது குடியரசு தின விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு