விம்பிள்டன் 2022: மகளிர் பிரிவில் எலினா ரைபகினா சாம்பியன்

விம்பிள்டன் 2022: மகளிர் பிரிவில்  எலினா ரைபகினா சாம்பியன்
X

எலினா ரைபகினா 

இறுதி ஆட்டத்தில் துனிசியாவின் எலினா ரைபகினா கஜகஸ்தான் வீராங்கனை ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற சாம்பியன் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா ஆகியோர் மோதினர்.


விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய எலினா ரைபகினா 3-6,6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.மேலும் இது எலினா ரைபகினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் ஆகும்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்