சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட்!
X
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீரோன் பொல்லார்ட் அறிவிப்பு.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீரோன் பொல்லார்ட் அறிவிப்பு.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமாக செயல்பட்டுவந்தவர் கீரன் பொல்லார்ட். 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுன் ஒருநாள் அணிக்காக அறிமுகமான இவர், 2008ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டிலும் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட், மூன்று சதம், 13 அரைசதங்களுடன் 2,706 ரன்களையும் சேர்த்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 55 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையைில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கீரோன் பொல்லார்ட் அறிவித்துள்ளார்.

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!