IPL 2023 Orange Cap இப்போது யாரிடம் இருக்கு தெரியுமா?

IPL 2023 Orange Cap இப்போது யாரிடம் இருக்கு தெரியுமா?
X
அதிக ரன்கள் அடிப்பவர்கள் என்றால் முதல் 3 இடங்களில் இறங்கி விளையாடுபவர்களாகத் தான் இருப்பார்கள். ஒருவேளை அவர்கள் அதிக ரன்கள் அடிக்காத பட்சத்தில் அந்த அணியே அவர்களை மாற்றிவிடும் என்பதால் முதல் 3 இடங்களில் விளையாடுபவர்களே ஆரஞ்சு தொப்பியை அடைவார்கள்.

ஐபிஎல் 2023 போட்டித் தொடர் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு ஆரஞ்ச் தொப்பி வழங்கப்படும். அந்த வகையில் யார் அதிக ரன்கள் அடிக்கிறார்களோ அவர்களுக்கு இந்த தொப்பி மாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் போட்டி முடிந்ததும் இந்த தொப்பி வழங்கப்படும். இந்த முறை ஆரஞ்சு தொப்பியைப் பெற யார் யாரெல்லாம் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்போம்.

பொதுவாக அதிக ரன்கள் அடிப்பவர்கள் என்றால் முதல் 3 இடங்களில் இறங்கி விளையாடுபவர்களாகத் தான் இருப்பார்கள். ஒருவேளை அவர்கள் அதிக ரன்கள் அடிக்காத பட்சத்தில் அந்த அணியே அவர்களை மாற்றிவிடும் என்பதால் முதல் 3 இடங்களில் விளையாடுபவர்களே ஆரஞ்சு தொப்பியை அடைவார்கள்.

மிகவும் அரிதாக பின்னிலை வீரர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனாலும் போட்டி உச்சக்கட்டத்தை நெருங்கும்போதே இந்த தொப்பியை அடைவது பெரும்பாலும் ஓபனிங் பேட்ஸ்மன் அல்லது ஒன் டவுன் இறங்குபவராகத் தான் இருப்பார்கள்.

ஐபிஎல் 2023ல் இப்போது வரை 15 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் லக்னோ அணி 4 ஆட்டங்களிலும், குஜராத், பஞ்சாப், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 8 அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. மும்பை அணி இதுவரை 1ஆட்டத்தில் ஆடியிருக்கிறது.

இன்றைய நாளில் லக்னோ அணியுடன் ஹைதராபாத் அணி மோத இருக்கிறது.

ஐபிஎல் 2023 ஆரஞ்சு தொப்பியை பெறும் போட்டியில் இப்போது இருக்கும் ஐந்து பேரை பார்க்கலாம்.


வீரர்ரன்கள்அணி

பாஃப் டூப்ளஸிஸ்

730 ரன்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

சுப்மன் கில்

722 ரன்கள்

குஜராத் டைட்டன்ஸ்

விராட் கோலி

639 ரன்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

625 ரன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ்

டெவான் கான்வே

625 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருத்துராஜ் கெய்க்வாட்

564 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சூர்யகுமார்

544 ரன்கள்

மும்பை இந்தியன்ஸ்

டேவிட் வார்னர்

516 ரன்கள்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிங்கு சிங்

474 ரன்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இஷான் கிஷன்

454 ரன்கள்

மும்பை இந்தியன்ஸ்

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!