உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: நியூசிலாந்து வென்றது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: நியூசிலாந்து வென்றது
X
இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காமில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள்எடுத்தது.

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்தது

இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது.

வெற்றி பெற 139 ரன் என்ற சுலபமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 45.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!