/* */

இங்கிலாந்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து

இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடர் வெற்றி பெற்றுள்ளது.

HIGHLIGHTS

இங்கிலாந்தில்  22 ஆண்டுகளுக்குப் பிறகு  டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து
X

இங்கிலாந்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட்டிராவில் முடிவடைந்தது.

இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 303, நியூசிலாந்து ௩௮௮ ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து 2விக்கட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது,

கடைசியாக 1999ல் ஸ்டீபன் பிளமிங் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்து தொடரை வென்றிருந்தது. தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

Updated On: 13 Jun 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?