ஐபிஎல் இன்றய போட்டி

ஐபிஎல்  இன்றய போட்டி
X
இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன

ஐபிஎல் 2025 இன்று ரிஷாப் பந்த் தலைமையில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன, இன்று நடக்கவிருக்கும் போட்டியானது லக்னோ அணியின் ஹோம் கிரௌண்டானா ekana கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது .இவ்விரு அணிகளும் தங்கள் வெற்றி முனைப்புடன் களமிறங்குவதற்காக தங்களது வீரர்களை பல பயிற்சியில் தயாராக்கி வருகின்றன.

Tags

Next Story
ai solutions for small business