LSG Vs SRH லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துமா ஹைதராபாத்?

LSG Vs SRH லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துமா ஹைதராபாத்?
X
லக்னோ அணியுடன் ஹைதராபாத் அணி மோதும் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துவங்கும். முன்னதாக 7 மணிக்கு டாஸ் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் படுதோல்வியடைந்த ஹைதராபாத் அணி, லக்னோ அணியினை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த ஐபிஎல் தொடரின் முதலாவது வெற்றியை பெற்று தனது கணக்கைத் துவங்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஐபிஎல் 2023 தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிக் கணக்கைத் துவங்கியது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற அணிகளுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இந்த தொடரின் 10வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Lucknow Super Giants Vs Sun Risers Hyderabad

ஐபிஎல் 2023 தொடரின் பத்தாவது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது ஹைதராபாத் அணி. இந்த ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது.

LSG Vs SRH Match Time

லக்னோ அணியுடன் ஹைதராபாத் அணி மோதும் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துவங்கும். முன்னதாக 7 மணிக்கு டாஸ் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LSG Vs SRH Pitch Report

லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 6 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிதான் 5 முறை வென்றுள்ளது. இந்த காரணத்தால் முதலில் பேட் செய்யவே அணிகள் யாராக இருந்தாலும் விரும்புவார்கள்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் இந்த பிட்ச்சில் நிலவுவதால் பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இங்கு மொத்தம் 70 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில் அதில் 51 வேகப்பந்து வீச்சாளர்களால் நிகழ்ந்துள்ளது.

அணி வீரர்கள் விவரம் | LSG vs SRH IPL 2023 Predicted XI

LSG predicted XI (batting first): KL Rahul, Quinton de Kock, Deepak Hooda, Krunal Pandya, Marcus Stoinis/Kyle Mayers, Nicholas Pooran, Ayush Badoni, K Gowtham, Mark Wood, Jaydev Unadkat/Yash Thakur, Ravi Bishnoi.

LSG predicted XI (bowling first): KL Rahul, Quinton de Kock, Deepak Hooda, Krunal Pandya, Marcus Stoinis/Kyle Mayers, Nicholas Pooran, K Gowtham, Mark Wood, Jaydev Unadkat/Yash Thakur, Ravi Bishmoi, Avesh Khan.

Impact Player Options: Ayush Badoni, K Gowtham, Prerak Mankad, Amit Mishra, Daniel Sams.

லக்னோ அணி வீரர்கள் (முதலில் பேட்டிங்): கேஎல் ராகுல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ்/கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கே கௌதம், மார்க் வுட், ஜெய்தேவ் உனத்கட்/யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய்.

லக்னோ அணி வீரர்கள் (முதல் பந்துவீச்சு): KL ராகுல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ்/கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், கே கௌதம், மார்க் வூட், ஜெய்தேவ் உனட்கட்/யாஷ் தாக்கூர், ரவி பீஷ்மோய், அவேஷ் கான்

இம்பாக்ட் பிளேயர்கள்: ஆயுஷ் பதோனி, கே கௌதம், பிரேரக மன்கட், அமித் மிஸ்ரா, டேனியல் சன்ஸ்

SRH predicted XI (batting first): Abhishek Sharma, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram, Harry Brook, Washington Sundar, Heinrich Klaasen, Abdul Samad, Adil Rashid, Bhuvneshwar Kumar, Umran Malik.

SRH predicted XI (bowling first): Abhishek Sharma, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram, Harry Brook, Washington Sundar, Heinrich Klaasen, Abdul Samad/Kartik Tyagi, Adil Rashid, Bhuvneshwar Kumar, Umran Malik.

Impact Player Options: Mayank Dagar, Upendra Yadav, Glenn Phillips, Kartik Tyagi, Abdul Samad.

ஹைதராபாத் அணி வீரர்கள் (முதலில் பேட்டிங்): அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

ஹைதராபாத் அணி வீரர்கள் (முதலில் பந்துவீச்சு): அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத்/கார்த்திக் தியாகி, அடில் ரஷித், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

இம்பாக்ட் பிளேயர் விருப்பங்கள்: மயங்க் டாகர், உபேந்திர யாதவ், க்ளென் பிலிப்ஸ், கார்த்திக் தியாகி, அப்துல் சமத்.


LSG vs SRH IPL 2023 Dream11 prediction

விக்கெட் கீப்பர்கள் : Quinton de Kock (c), Nicholas Pooran

பேட்ஸ்மென் : Mayank Agarwal, Rahul Tripathi, Harry Brook

ஆல் ரவுண்டர்கள் : Washington Sundar, Kyle Mayers

பவுலர்கள் : Umran Malik (vc), T Natarajan, Mark Wood, Ravi Bishnoi

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!