LSG vs PBKS IPL 2023 வெல்லப்போவது யார்?

LSG vs PBKS IPL 2023  வெல்லப்போவது யார்?
X
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒருமுறை மோதியிருக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே வென்றிருக்கிறது.

LSG vs PBKS Dream11 Prediction, Fantasy Cricket Tips, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of IPL 2023 match between Lucknow Super Giants and Punjab Kings.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவானுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதில் சாம் கரண் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

LSG vs PBKS IPL 2023 Match 21 Details

ஆட்டம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ்

தேதி 15 ஏப்ரல் 2023

இடம் அடல்பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம், லக்னோ

ஆட்டம் துவங்கும் நேரம் | Match Starting Time

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதும் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துவங்கவுள்ளது.

இதுவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது.

நேருக்கு நேர் | LSG Vs PBKS Head to Head

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒருமுறை மோதியிருக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே வென்றிருக்கிறது.

ஆடுகளம் | LSG vs PBKS IPL 2023 Match 21 Pitch Report

பக்கவாட்டில் இருக்கும் எல்லைக்கோடு 65 மீட்டர் நீளமானதாக இருக்கும். ஸ்ட்ரைட் எல்லைக்கோடு 70 மீட்டர் நீளமானதாக இருக்கும்.

ஸ்பின்னுக்கு கொஞ்சம் கூடுதல் ஒத்துழைப்பு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது. நேரம் போக போக பேட்டிங் செய்ய கடினமான களமாக மாறும் என்பதால் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்ய விரும்பும்.

முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரி | Average 1st innings score

முதலில் பேட்டிங் ஆடும் அணி 20 ஓவர்களுக்கு 160 ரன்கள் எடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Lucknow Super Giants: KL Rahul©, Kyle Mayers, Deepak Hooda, Marcus Stoinis, Krunal Pandya, Nicholas Pooran(wk), Amit Mishra, Avesh Khan, Jaydev Unadkat, Mark Wood, Ravi Bishnoi, Ayush Badoni

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் ©, கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(வாரம்), அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ஜெய்தேவ் உனத்கட், மார்க் வூட், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி

Punjab Kings: Shikhar Dhawan©, Prabhsimran Singh, Matthew Short, Bhanuka Rajapaksa, Sam Curran, Jitesh Sharma(wk), Shahrukh Khan, Harpreet Brar, Kagiso Rabada, Rishi Dhawan, Arshdeep Singh, Rahul Chahar

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் ©, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா(வாரம்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்

Tags

Next Story