/* */

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று
X

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டி ஜூன் 2ம் தேதி முதல் ஜூன் 06ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை முடிவுகள் வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாம் லேதம் அணியை வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது டெஸ்டில் கேன் வில்லியம்சன் ஆடாதது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக இருக்கும்.

Updated On: 10 Jun 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்