ஓவல் டெஸ்ட் போட்டி: இந்தியா அபார வெற்றி

ஓவல் டெஸ்ட் போட்டி: இந்தியா அபார வெற்றி
X

ஓவல் டெஸ்ட் போட்டி வெற்றியை கொண்டாடும் இந்திய அணி

ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து தோல்விக்கு பதிலடி கொடுத்தது

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், 157 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியுள்ளது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டி ஆட்ட நாயன் விருது ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!