ஜெயிக்கப் போவது யாரு? இந்தியா-வெ.இன்டீஸ் முதல் ஒன்டே

X
By - V.Nagarajan, News Editor |22 July 2022 7:57 PM IST
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுஅணிகளுக்கான 3 ஒருநாள் போட்டியில் முதல் ஒரு நாள் போட்டிஇன்றுநடக்கிறது. இதில் மேற்கிந்திய தீவு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஜெயிக்க போவது யாரு? என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியினை ஆவலுடன் கண்டு வருகின்றனர்.
IND VS WI ONE DAY இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கான முதல் ஒரு நாள் போட்டி இன்று குயின்ஸ்பெர்க் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெ.இ. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 3 ஆட்டஙகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் இன்று முதல் போட்டி துவங்கியுள்ளது. இங்கிலாந்தில் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடி தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது வெஸ்ட் இந்தியாவிலும் இந்த சாதனை தொடருமா? என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu