GT vs KKR டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்! கேப்டனாக ரஷீத்கான்!

GT vs KKR டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்! கேப்டனாக ரஷீத்கான்!
X
இரண்டு அணிகளும் இதுவரை ஒருமுறைதான் விளையாடியிருக்கிறார்கள். அதில் குஜராத் அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் எப்படியாவது வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேற முயற்சி செய்யவுள்ளது.

குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல் நிலை சரியில்லாமல் இந்த ஆட்டத்திலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக ரஷீத் கான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

குஜராத் அணியின் துவக்க வீரர்களாக விருதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்கள் சிறிது சிறிதாக ரன் சேர்த்து வருகின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் IPL 2023

ஐபிஎல் 2023 தொடரின் முதல் ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் அணி, அடுத்து டெல்லி அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து இப்போது மூன்றாவது போட்டியில் கொல்கத்தாவை எதிர் கொள்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IPL 2023

கொல்கத்தா அணி இதுவரை இரண்டு ஆட்டங்களில் விளையாடியிருந்தனர். முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் தோல்வியடைந்திருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருந்தது. இப்போது தனது 3வது ஆட்டத்தில் குஜராத்தை எதிர்கொள்கிறது.

Gujarat titans vs Kolkata Knight Riders

ஐபிஎல் 2023 தொடரின் 13 வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த ஆட்டம் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இரண்டு அணிகளும் இதுவரை ஒருமுறைதான் விளையாடியிருக்கிறார்கள். அதில் குஜராத் அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது. கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் எப்படியாவது வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேற முயற்சி செய்யவுள்ளது.

GT vs KKR Match Time

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் ஆட்டம் 3.30 மணிக்கு துவங்கியுள்ளது. முன்னதாக 3 மணிக்கு டாஸ் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி வீரர்கள் விவரம் | GT vs KKR IPL 2023 Playing XI

Gujarat Titans

Shubman Gill, HH Pandya(C), Sai Sudharsan, DA Miller, R Tewatia, Wriddhiman Saha(wk), Rashid Khan, M Shami, J Little, Yash Dayal, Alzarri Joseph

குஜராத் டைட்டான்ஸ்

ஷுப்மான் கில், ஷா பாண்டியா(சி), சாய் சுதர்சன், டாக்டர் மில்லர், ஆர் டெவாடியா, விருத்திமான் சாஹா(வ), ரஷித் கான், எம் ஷமி, ஜே லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்

Kolkata Knight Riders

Mandeep Singh, RK Singh, N Rana(C), AD Russell, SP Narine, VR Iyer, Rahmanullah Gurbaz(wk), Shardul Thakur, Tim Southee, UT Yadav, Varun Chakravarthy

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மந்தீப் சிங், ஆர்கே சிங், என் ராணா(சி), ஏடி ரஸ்ஸல், எஸ்பி நரைன், விஆர் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ்(வாரம்), ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி, யுடி யாதவ், வருண் சக்ரவர்த்தி

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!