கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு
X
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

ஜூலை 1-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தவறவிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனும் இந்தியாவுக்கு எதிரான அணியில் இடம்பிடித்துள்ளார்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி பாட் ஓவர்டன், ஜேமி பாட் ஓவர்டன், , ஜோ ரூட்.

புதிய தலைமை மற்றும் புதிய அணுகுமுறையால் மாற்றப்பட்ட இங்கிலாந்து அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை எளிதில் கைப்பற்றிய பிறகு கடைசி டெஸ்டில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ள இந்தியா, 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக ஆடி வருகிறது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!