காமன்வெல்த் போட்டி: ஜூடோவில் இந்தியாவிற்கு வெள்ளி மற்றும் வெண்கலம்

காமன்வெல்த் போட்டி: ஜூடோவில் இந்தியாவிற்கு வெள்ளி மற்றும் வெண்கலம்
X
ஜூடோ இறுதிப்போட்டியில் இந்தியாவின் சுசீலா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆடவர் போட்டியில் விஜய் குமார் யாதவ் வெண்கலம் வென்றார்

ஜூடோ போட்டியில் சுஷிலா தேவி லிக்மாபம், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூயியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014 இல் கிளாஸ்கோ விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற சுஷிலா தேவிக்கு இது இரண்டாவது காமன்வெல்த் பதக்கம்.

ஜூடோ: ஆடவர் -60 கிலோ - இந்தியாவின் விஜய் குமார் யாதவ், சைப்ரஸின் பெட்ரோஸ் கிறிஸ்டோடூலிடஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!