Celebrity Cricket League 2023 : தெலுங்கு வாரியர்ஸ் Vs கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ்

CCL 2023 LIVE Streaming: Celebrity Cricket League 2023
2023ம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் இன்று முதல் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் தெலுங்கு வாரியர்ஸை எதிர் கொள்கிறது கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ். இந்த போட்டி மதியம் 2.30 மணிக்குத் துவங்குகிறது.
இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணி, கர்நாடக புல்டோசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு துவங்குகிறது.
இன்றைய இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களில் யார் யார் விளையாடுகிறார்கள், எப்போது எங்கு எதில் போட்டியைக் கண்டு களிக்கலாம், நேரடி ஒளிபரப்பு எப்போது துவங்கும் உள்ளிட்ட தகவல்களை காண்போம்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023 தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி. ஆட்டம் துவங்கும் நேரம் 2.30 மணி.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மொத்தம் 8 அணிகளாக இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளன. ஜெய்ப்பூர், ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. போஜ்புரி தபாங்ஸ் Bhojpuri Dabanggs, பெங்கால் டைகர்ஸ் Bengal Tigers, சென்னை ரைனோஸ் Chennai Rhinos, கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் Kerala Strikers,மும்பை ஹீரோஸ் Mumbai Heroes, பஞ்சாப் டி ஷெர் Punjab De Sher, தெலுங்கு வாரியர் Telugu Warrior, கர்நாடகா புல்டோசர்ஸ் Karnataka Bulldozers என எட்டு அணிகள் களத்தில் சந்திக்கின்றன.
அணி வீரர்கள் விவரம் Telugu Warriors vs Kerala Strikers: Squads
Telugu Warriors: Akhil Akkineni, Sachin Joshi, Ashvin Babu, Dharam, Aadarsh, Nanda Kishore, Nikhil, Raghu, Samrat, Taraka Ratna, Tarun, Vishwa, Prince, Sushanth, Khayyum, and Harish
தெலுங்கு வாரியர்ஸ் vs கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ்: அணிகள்
தெலுங்கு வாரியர்ஸ்: அகில் அக்கினேனி, சச்சின் ஜோஷி, அஷ்வின் பாபு, தரம், ஆதர்ஷ், நந்த கிஷோர், நிகில், ரகு, சாம்ராட், தாரக ரத்னா, தருண், விஷ்வா, பிரின்ஸ், சுஷாந்த், கய்யூம் மற்றும் ஹரிஷ்
Kerela Striker: Kunchacko Boban, Asif Ali, Rajeev Pillai, Unni Mukundam, Arjun Nandakumar, Indrajit Sukumaran, Siddharath Menon, Manikuttan, Vijay Yesudas, Shafeeq Rahman, Vivek Gopan, Saiju Kurup, Vinu Mohan, Nikhil K Menon, Prajod Kalabhavan, Antony Pepe, Jean Paul Lal, Sanju Shivaram, Siju Wilson, and Prashanth Alexander
கேரள ஸ்டிரைக்கர்: குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, ராஜீவ் பிள்ளை, உன்னி முகுந்தம், அர்ஜுன் நந்தகுமார், இந்திரஜித் சுகுமாரன், சித்தாராத் மேனன், மணிக்குட்டன், விஜய் யேசுதாஸ், ஷபீக் ரஹ்மான், விவேக் கோபன், சைஜு குருப், வினு மோகன், நிகில் கே மேனன், பிரஜோத் கலாபவன், பிரஜோத் கலாபவன் , ஜீன் பால் லால், சஞ்சு சிவராம், சிஜு வில்சன், மற்றும் பிரசாந்த் அலெக்சாண்டர்
ஒளிபரப்பாகும் சேனல்கள் Telecasting Channels
செலிபிரிட்டி கிரிக்கெட் ஏழு வெவ்வேறு சேனல்களில் ஜீ டிவி நெட்வொர்க்கில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும்.- ஜீ அன்மோல் சினிமா, & படங்கள் இந்தி, ஜீ சினிமா தெலுங்கு, ஜீ திரை தமிழ், ஜீ பிக்சார் கன்னடம், ஜீ பங்களா சினிமா, ஜீ பிஸ்கோப்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu