Celebrity Cricket League 2023 : சென்னை ரைனோஸ் Vs மும்பை ஹீரோஸ்

CCL 2023 LIVE Streaming: Celebrity Cricket League 2023
2023ம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் இன்று முதல் துவங்க இருக்கிறது. இரண்டாவது போட்டியில் மும்பை ஹீரோஸ் அணியை எதிர் கொள்கிறது சென்னை ரைனோஸ். இந்த போட்டி இரவு 7 மணிக்குத் துவங்குகிறது.
முன்னதாக இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணி, கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது.
இன்றைய இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களில் யார் யார் விளையாடுகிறார்கள், எப்போது எங்கு எதில் போட்டியைக் கண்டு களிக்கலாம், நேரடி ஒளிபரப்பு எப்போது துவங்கும் உள்ளிட்ட தகவல்களை காண்போம்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023 சென்னை ரைனோஸ் அணியுடன் மோதும் மும்பை ஹீரோஸ் அணி. ஆட்டம் துவங்கும் நேரம் இரவு 7 மணி.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மொத்தம் 8 அணிகளாக இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளன. ஜெய்ப்பூர், ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. போஜ்புரி தபாங்ஸ் Bhojpuri Dabanggs, பெங்கால் டைகர்ஸ் Bengal Tigers, சென்னை ரைனோஸ் Chennai Rhinos, கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் Kerala Strikers,மும்பை ஹீரோஸ் Mumbai Heroes, பஞ்சாப் டி ஷெர் Punjab De Sher, தெலுங்கு வாரியர் Telugu Warrior, கர்நாடகா புல்டோசர்ஸ் Karnataka Bulldozers என எட்டு அணிகள் களத்தில் சந்திக்கின்றன.
அணி வீரர்கள் விவரம் Chennai Rhinos vs Mumbai Heroes: Squads
Mumbai Heroes
Suniel Shetty, Aftab Shivdasani, Sohail Khan, Bobby Deol, Jay Bhanushali, Saqib Saleem, Shabir Ahluwalia, Raja Bherwani, Sharad Kelkar, Apoorva Lakhia, Sameer Kochar, Sidhant Muley, Madhav Deochake, Freddie Daruwala, Vatsal Sheth, Adarsh Balakrishna, Rajniesh Dugali, Nishant Dahiya, Navdeep Tomar, Sandeep Juwatkar, Jatin Sarna, and Amit Sial.
மும்பை ஹீரோஸ்
சுனில் ஷெட்டி, அஃப்தாப் ஷிவ்தாசானி, சோஹைல் கான், பாபி தியோல், ஜெய் பானுஷாலி, சாகிப் சலீம், ஷபீர் அலுவாலியா, ராஜா பெர்வானி, ஷரத் கெல்கர், அபூர்வா லக்கியா, சமீர் கோச்சார், சித்தந்த் முலே, மாதவ் தியோசகே, ஃப்ரெடி கிருஷ்ணா ஷேத்ஷால், வதர்ஷால், ரஜ்னீஷ் துகாலி. , நிஷாந்த் தஹியா, நவ்தீப் தோமர், சந்தீப் ஜுவத்கர், ஜதின் சர்னா மற்றும் அமித் சியால்.
Chennai Rhinos
Arya, Vishnu Vishal, Jiiva, Vikranth, Shantanu, Prithivi, Ashok Selvan, Kalai Arasan, Mirchi Shiva, Bharath Niwas, Ramana, Satya, Dasarathan, Sharan, Aadhav, and Balasaravanan.
சென்னை ரைனோஸ்
ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, விக்ராந்த், சாந்தனு, பிருதிவி, அசோக் செல்வன், கலை அரசன், மிர்ச்சி சிவா, பரத் நிவாஸ், ரமணா, சத்யா, தசரதன், சரண், ஆதவ், பாலசரவணன்.
ஒளிபரப்பாகும் சேனல்கள் Telecasting Channels
செலிபிரிட்டி கிரிக்கெட் ஏழு வெவ்வேறு சேனல்களில் ஜீ டிவி நெட்வொர்க்கில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும்.- ஜீ அன்மோல் சினிமா, & படங்கள் இந்தி, ஜீ சினிமா தெலுங்கு, ஜீ திரை தமிழ், ஜீ பிக்சார் கன்னடம், ஜீ பங்களா சினிமா, ஜீ பிஸ்கோப்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu