உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: அன்ஷு மாலிக் வெள்ளி வென்றார்

நார்வேயின் ஒஸ்லோவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனை படைத்தார்

வியாழக்கிழமை நார்வேயின் ஒஸ்லோவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார், இதன் மூலம் சாதனை படைத்த முதல் இந்தியப் பெண் என்ற வரலாறு படைத்தார்.

20 வயதான அன்ஷு மாலிக் இறுதிபோட்டியில் வலுவான சண்டையிட்ட போதிலும், ஆனால் இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அமெரிக்காவின் ஹெலன் மரோலிஸிடம் தோற்றார்.

காலிறுதியில், அவஇது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் வலி நிவாரணிகளை உட்கொண்டு அரையிறுதியில் விளையாடி ஜெயித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!