ஸ்கிப்பிங் செய்து ஒரு நிமிடத்தில் அபாகஸ் கணிதம் கூறி மாணவன் சாதனை

X
அபாகஸ் (மாதிரி படம்)
By - T. Udhaya kumar , Reporter |25 April 2022 11:15 AM IST
5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்கிப்பிங் செய்து ஒரு நிமிடத்தில் அபாகஸ் கணிதத்தை சொல்லி முடித்து உலக சாதனை செய்தார்
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ நிகேதன் பாடசாலா பள்ளியில் படிக்கும் மாணவன் ராகவ் ஸ்கிப்பிங் செய்து அபாகஸ் முறையில் கணிதத்தை ஒரே நிமிடத்தில் கணக்கீடு செய்து முடித்தார்.
இது Nobel world record புத்தகத்தில் இடம் பெற்று சாதனை புரிந்தார். நிகழ்ச்சியை பெருங்களத்தூரில் உள்ள Indian defence art பள்ளி ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் noble World record CEO Aravind கலந்துகொண்டு மாணவனின் சாதனையை பதிவு செய்தார். இவர்களுடன் multi game coacher ராமன், மற்றும் brain skill development officer.. vinuja Balakrishnan.. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu