ஒலிம்பிக்: ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா

ஒலிம்பிக்: ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா
X
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது

வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை , இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம் வென்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்குப் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

Next Story
ai healthcare products