திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன
X
கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களும், கடை வைத்திருப்போரும், கார்களின் தனிமையில் வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் முகக்கவசம் அணியாமல் கோவிலுக்குள் இருந்தால் கட்டாய அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags

Next Story