இந்த ராசிக்கு இன்னைலேர்ந்து நல்ல நேரம்!

இந்த ராசிக்கு இன்னைலேர்ந்து நல்ல நேரம்!
X
மங்களகரமான சுபகிருது வருடம் சித்திரை மாதம் 25 ஆம் நாளுக்கான [9 மே 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நாளை சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம் – ரேவதி, அஸ்வினி

நல்ல நேரம்:

காலை: 07.30 - 09.00 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

Nalaya rasi palan Mesham | மேஷ ராசி பலன் மே 9, 2023 | Mesham rasi palan Tomorrow May 9, 2023

இன்று உங்களின் நேர்மைக்கு உண்டான மதிப்பைப் பெறுவீர்கள். செய்கின்ற செயலில் வெற்றி காண்பீர்கள். உங்கள் திறமைகளால் அனைத்து காரியங்களையும் விரைவில் செய்து முடிப்பீர்கள். ஆன்மீகம் சார்ந்த பணிகளில் தெளிவுடன் இருப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த சில விஷயங்களால் நன்மைகள் உண்டாகும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நன்மைகள் உண்டாகும். இன்சொல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya rasi palan Thulam | துலாம் ராசி பலன் மே 9, 2023 | Thulam rasi palan Tomorrow May 9, 2023

திட்டமிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் செய்து முடிக்கப்படும். மாணவர்கள் அறிவுப் பூர்வமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதையும் சமாளிக்கக் கூடிய திறன் பெற்றிருப்பீர்கள். பயணங்களால் உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, அதிக பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. இழுபறியான விஷயங்கள் அனைத்தும் விரைவில் முடிவடையும் வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி முடிக்கும் காலமாக அமைகிறது. மறைமுக எதிர்ப்புகளை வெற்றி காண்பீர்கள். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya rasi palan Rishabam | ரிஷப ராசி பலன் மே 9, 2023 | Rishabam rasi palan Tomorrow May 9, 2023

முன் கோபமின்றி செயல்படுவது நல்லது. நிதானத்துடன் செயல்ப வேண்டும்.எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய செயல்களில் ஆர்வத்துடன் செயல்படுவது நல்லது. கசப்பான சில நிகழ்வுகளால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் சிறந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. சில முக்க பணிகளை முடிக்க அலைச்சல்கள் உண்டாகும். இருப்பினும் நினை காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். புதுமையான சூழ்நிலைகளால் நன்மை உண்டாகும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya rasi palan Viruchigam | விருச்சிக ராசி பலன் மே 9, 2023 | Viruchigam rasi palan Tomorrow May 9, 2023

இன்று மற்றவர்களின் பேச்சுக்களால் கோபம் எழக்கூடும். எனவே, அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைகள் கற்பதில் அதிக ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.எதிர்பாராத சில செலவுகள் ஏற்படலாம். எனவே, சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் வரும் பிரச்சனைகளை எளிதாக தீர்த்து முடிப்பீர்கள். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya rasi palan Dhanush | னுசு ராசி பலன் மே 9, 2023 | Dhanusu rasi palan Tomorrow May 9, 2023

நிர்வாகம் சார்ந்த பணிகளில் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. தற்பெருமைகளை தவிர்ப்பது நல்லது. சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவால் மேம்பாடு அடைவீர்கள். வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார மேம்பாடு அடைவதற்கான வழியைத் தேடுவீர். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர். அதீத ஈடுபாட்டுடன் செயல்பட்டு, வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya rasi palan Midhunam | மிதுன ராசி பலன் மே 9, 2023 | Midhuna rasi palan Tomorrow May 9, 2023

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். பொருளார முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உடனிருப்பவர்களின் ஆதரவால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். முதலீடு சார்ந்த வர்த்தகத்தில் பெரிய லாபம் கிடைக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி காண்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் சிறப்பு கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya rasi palan Magaram | கர ராசி பலன் மே 9, 2023 | Magaram rasi palan Tomorrow May 9, 2023

தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். புதுவிதமான சூழ்நிலைகளின் மூலம் புதிய அனுபவம் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும். உபரி வருமானம் பெறுவதற்கான முயற்சிகள் மேம்பாடு அடையும். எதிர்பாராத சில தடைகளின் மூலம், நெருக்கடிகள் குறையும். உடல் நலம் சார்ந்தவற்றில் இருந்த பிரச்சனைகள் குறையும். பொருளாதார வரவு மேம்படும். இருப்பினும் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. தனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya rasi palan Kumbam | கும்ப ராசி பலன் மே 9, 2023 | Kumbam rasi palan Tomorrow May 9, 2023

இதுவரை நீடித்து வந்த இன்னல்கள் விலகி நன்மைகள் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியுடன் செயல்படும் நாள். சமூக பணிகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு மேன்மை அடைவீர்கள்.

பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. முதலீடு செய்வதில் குழப்பம் ஏற்படலாம். எனவே, சிந்தித்து செயல்படுவது நல்லது. கைத்தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். காரியத்தில் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya rasi palan kadagam | டக ராசி பலன் மே 9, 2023 | Kadaga rasi palan Tomorrow May 9, 2023

கடன் பிரச்சனைகள் அனைத்தும் குறையும். பழக்க வழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் நன்மையைத் தரும். தொழிலில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை சாதுரியமாக எதிர்கொண்டு செயல்படும் நாள். வித்தியாசமான சிந்தனைகளால் வெற்றி கிடைக்கும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதில் நேர்மறையான சிந்தனைகள் உண்டாகும். அதிக அலைச்சல் ஏற்படலாம். எனவே உடல் நலத்தில் கவனம் தேவை ஓய்வு

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல நிறம் அதிர்ஷ்ட எண்: 4

Nalaya rasi palan Simmam | சிம்ம ராசி பலன் மே 9, 2023 | Simma rasi palan Tomorrow May 9, 2023

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் சார்ந்த விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயித்து அதனை ஈட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காணக்கூடிய நாள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் லாபம் பெருகும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya rasi palan Meenam | மீன ராசி பலன் மே 9 , 2023 | Meenam rasi palan Tomorrow May 9, 2023

இன்று வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டி உண்டாகும். மறைமுக விஷயங்களை புரிந்து அதற்கு ஏற்றாற் போல நடந்து கொள்வீர்கள். தந்தையாரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி நன்மை பிறக்கும் அரசு சார்ந்த விவகாரத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நன்மையைத் தரும். கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். உடல் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya rasi palan kanni | ன்னி ராசி பலன் மே 9, 2023 | Kanni rasi palan Tomorrow May 9, 2023

தாய்வழி உறவினர்களின் மூலம் அன்பு கிடைக்கும். வாகன பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த பணிகளில் லாபம் பெறுவீர்கள். பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். உங்கள் மனதிற்குள் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். தொழிலில் லாபம் பெறுவீர்கள். எல்லா சிக்கல்களும் விலகி நன்மைகள் பிறக்கும். உட சார்ந்த விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி