Tomorrow Rasi palan உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும்!

Tomorrow Rasi palan உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும்!
மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 26 ஆம் நாளுக்கான [9 ஏப்ரல் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நாளை சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம் – அஷ்வினி, பரணி

நல்ல நேரம்:

காலை: 07.30 - 09.00 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

Nalaya rasi palan Mesham | மேஷ ராசி பலன் மே 9, 2023 | Mesham rasi palan Tomorrow May 9, 2023

மேஷ ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Mesham rasi palan Tomorrow

நாளைய தினம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. | nalaya rasi palan Mesham

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya rasi palan Thulam | துலாம் ராசி பலன் மே 9, 2023 | Thulam rasi palan Tomorrow May 9, 2023


துலாம் ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Thulam rasi palan Tomorrow

நாளைய தினம் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும். nalaya rasi palan Thulam

அதிர்ஷ்ட நிறம்: அரக்கு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya rasi palan Rishabam | ரிஷப ராசி பலன் மே 9, 2023 | Rishabam rasi palan Tomorrow May 9, 2023


ரிஷப ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Rishabam rasi palan Tomorrow

நாளைய தினம் பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். nalaya rasi palan Rishabam

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிக ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Viruchigam rasi palan Tomorrow

நாளைய தினம் எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். nalaya rasi palan Viruchigam

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Dhanusu rasi palan Tomorrow

நாளைய தினம் உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். nalaya rasi palan Dhanushu

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுன ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Midhuna rasi palan Tomorrow

உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். nalaya rasi palan Midhunam

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

மகர ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Magaram rasi palan Tomorrow

நாளைய தினம் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். nalaya rasi palan Magaram

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கும்ப ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Kumbam rasi palan Tomorrow

நாளைய தினம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் nalaya rasi palan Kumbam

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கடக ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Kadaga rasi palan Tomorrow

நாளைய தினம் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். nalaya rasi palan Kadagam

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்ம ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Simma rasi palan Tomorrow

நாளைய தினம் பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. nalaya rasi palan Simmam

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மீன ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Meenam rasi palan Tomorrow

நாளைய தினம் கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். nalaya rasi palan Meenam

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி ராசி பலன் ஏப்ரல் 9, 2023 | Kanni rasi palan Tomorrow

நாளைய தினம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைந்து காணப்படும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். nalaya rasi palan Kanni

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Tags

Next Story