திருப்பதி தேவஸ்தான 4 நாட்களுக்கான திருமலை ஸ்ரீவாரி தரிசன விரைவு தரிசன டிக்கெட்

திருப்பதி தேவஸ்தான 4 நாட்களுக்கான திருமலை ஸ்ரீவாரி தரிசன விரைவு தரிசன டிக்கெட்
X

திருமலை கோவில் மாதிரி படம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரையான 4 நாட்களுக்கான விரைவு தரிசன டிக்கெட் இன்று காலை10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரையான 4 நாட்களுக்கான விரைவு தரிசன டிக்கெட் இன்று காலை10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கான ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரையான 4 நாட்களுக்கான Rs.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு TTD அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகிறது. பக்தர்கள் இதை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் விரைவு தரிசன டிக்கெட்டுகள், இணையதள முன்பதிவில் வெளியிடப் படுகின்றன.

இதன்படி இன்று காலை 10:00 மணிக்கு, ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரையான 4 நாட்களுக்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட், தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!