/* */

தமிழ் கடவுள் முருகனின் அழகிய பெயர்கள்..

Murugan Names in Tamil-தமிழ் கடவுள் முருகன் என்றாலே அழகு என்று தான் கூறுவார்கள். அவ்வாறு அழகிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முருகனின் பல்வேறு விதமான பெயர்களை இங்கு காணலாம்.

HIGHLIGHTS

Murugan Names in Tamil
X

Murugan Names in Tamil

Murugan Names in Tamil-முருகு என்றால் அழகு என்று பொருள். மாறாத இளமையோடும், பலர் வியக்கும் அழகோடும், பேரின்ப நறுமணத்தோடும், அழியா தெய்வத்தன்மையோடும் விளங்கும் முருகனுக்கு பார்போற்றும் பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அற்புதமான அர்த்தங்களும் உள்ளன.

உதாரணத்திற்கு, விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன். அக்கினியில் தோன்றியதால் அக்னி பூ கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் கங்காதரன். சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன். கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன். அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன் ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன். இவ்வாறு முருகப் பெருமானின் ஒவ்வொரு பெயருக்கும் பல அர்த்தங்கள் உண்டு.

1. சக்திபாலன், 2.சரவணன், 3.சுப்ரமண்யன், 4.குருபரன், 5.கார்த்திகேயன், 6.சுவாமிநாதன், 7.தண்டபானி, 8.குக அமுதன், 9.பாலசுப்ரமணியம், 10.நிமலன்,

11.உதயகுமாரன், 12.பரமகுரு, 13.உமைபாலன், 14.தமிழ்செல்வன், 15.சுதாகரன், 16.சத்குணசீலன், 17.சந்திரமுகன், 18.அமரேசன், 19.மயூரவாஹனன், 20.செந்தில்குமார்.

21.தணிகைவேலன், 22.குகானந்தன், 23.பழனிநாதன், 24.தேவசேனாபதி, 25.தீஷிதன், 26.கிருபாகரன், 27.பூபாலன், 28.சண்முகம், 29.உத்தமசீலன், 30.குருசாமி.

31.திருஆறுமுகம், 32.ஜெயபாலன், 33.சந்திரகாந்தன், 34.பிரபாகரன், 35.சௌந்தரீகன், 36.வேல்முருகன், 37.பரமபரன், 38.வேலய்யா, 39.தனபாலன், 40.படையப்பன்.

41.கருணாகரன், 42.சேனாபதி, 43.குகன், 44.சித்தன், 45.சைலொளிபவன், 46.கருணாலயன் 47.திரிபுரபவன், 48.பேரழகன், 49.கந்தவேல், 50.விசாகனன்.

51.சிவகுமார், 52.ரத்னதீபன், 53.லோகநாதன், 54.தீனரீசன், 55.சண்முகலிங்கம், 56.குமரகுரு, 57.முத்துக்குமரன், 58.அழகப்பன், 59.தமிழ்வேல், 60.மருதமலை.

61.சுசிகரன், 61.கிரிராஜன், 62.குமரன், 63.தயாகரன், 64.ஞானவேல், 65.சிவகார்த்திக், 66.குஞ்சரிமணாளன், 67.முருகவேல், 68.குணாதரன், 69.அமுதன், 70.செங்கதிர்செல்வன்.

71.பவன்கந்தன், 72.திருமுகம், 73.கதிர்காமன், 74.வெற்றிவேல், 75.ஸ்கந்தகுரு 76.பாலமுருகன், 77.மனோதீதன், 78.சிஷிவாகனன், 79.இந்திரமருகன், 80.செவ்வேல்.

81.மயில்வீரா, 82.குருநாதன், 83.பழனிச்சாமி, 84.திருச்செந்தில், 85.சங்கர்குமார், 86.சூரவேல், 87.குருமூர்த்தி, 88.சுகிர்தன், 89.பவன், 90.கந்தசாமி.

91.ஆறுமுகவேலன், 92.வைரவேல், 93.அன்பழகன், 94.முத்தப்பன், 95.சரவணபவன், 96.செல்வவேல், 97.கிரிசலன், 98.குலிசாயுதன், 99.அழகன்,100. தண்ணீர்மலயன்.

101.ராஜவேல், 102.மயில்பிரீதன், 103.நாதரூபன், 104.மாலவன்மருகன், 105. ஜெயகுமார், 106.செந்தில்வேல், 107.தங்கவேல், 108.முத்துவேல், 109.பழனிவேல், 110.கதிர்வேல்.

111.ராஜசுப்ரமணியம், 112.மயூரகந்தன், 113.சுகதீபன், 114.குமரேசன், 115.சுப்பய்யா, 116.கார்த்திக், 117.சக்திதரன், 118. முத்துக் குமரன், 119.வேலவன், 120.கதிர் வேலன்.

121. விசாகன், 122. கந்தன், 123. விசாகன், 124. குமாரன், 125.அக்னி பூ


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 13 April 2024 7:18 AM GMT

Related News