/* */

நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நான்கு வாசல்களையும் திறக்கும்படி அமைச்சர் உத்தரவு.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்
X

நெல்லையப்பர்  திருக்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலை தமிழக இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் ஆய்வு செய்துகோவிலில் இருக்கும் வடக்கு வாசல், தெற்குவாசல், மேலவாசல் ஆகிய வாசல்களை திறக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி இன்று காலை 11 மணி அளவில் வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி மற்றும் மாநகர நல அலுவலர் ஆலோசனைப்படி சுகாதார அலுவலர் முருகேசன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் சுகாதார பணியாளர்கள் கோயில் வாசல் பகுதியினை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். உடன் சுகாதார மேற்பார்வையாளர் சங்கர் சுகாதாரப் பணியாளர்கள் சேகர் மாரியப்பன் அருணாச்சலம் விஜய் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 11 July 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  6. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  8. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை