Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X
அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 27, 2023 திங்கள்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரும். வேலையில் கவனமுடன் செய்வது நல்லது.

ரிஷபம்

கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும் . உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலம் போல் அனுகூலமான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும்.

மிதுனம்

எந்த பிரச்சனைகளையும் முறியடிக்கும் வல்லமைகளும் பெறலாம். குடும்பத்தில் வசதிகள் தொடரும். ஆடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.

கடகம்

பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை.

சிம்மம்

தகுந்த வரன் கிடைத்து திருமணம் இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.

கன்னி

நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். மனதில் தேவையில்லாத வேதனை மற்றும் பிரச்சனைகள் வரலாம்.

துலாம்

அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வரலாம். கவனம் தேவை. தகுந்த வரன் கிடைத்து திருமணம் இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

விருச்சிகம்

தலைவலி மற்றும் வாயு சம்பந்தமான நோய்கள் வந்து குணமாகும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

தனுசு

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம்.. தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

சுபகாரியங்கள் கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

கும்பம்

மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டிய காலகட்டமிது. இருக்கிறீர்கள். உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடைந்தாலும் அவ்வப்போது சில அசௌகரியங்கள் வந்து போகலாம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்..

மீனம்

வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!