/* */

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 27 திங்கள்கிழமை ராசிபலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

இன்று குரோதி – வைகாசி 14 - மே 27 - திங்கள்

நல்ல நேரம்: காலை 9.30 - 10.30; மாலை 4.30 - 5.30

திதி: தேய்பிறை சதுர்த்தி; மாலை 5.08 பிறகு பஞ்சமி

நட்சத்திரம்: பூராடம்: காலை 10.36 பிறகு உத்திராடம்

யோகம்: சித்த மரணயோகம்

வார சூலை: கிழக்கு

குளிகை: மதியம் 1.30 - 3.00

ராகு காலம்: காலை 7.30 - 9.00

எமகண்டம்: காலை 10.30 - 12.00

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

சூரிய உதயம்: நாளை 5.52 அஸ்தமனம்: இன்று மாலை 6.35

தினப்பலன்

மேஷம்: அஸ்வினி, பரணி, கார்த்திகை1ம் பாதம்: எல்லா விஷயமும் எளிதாக முடியும். மீள முடியாத சிக்கல் விடுபடும். அஸ்வினிக்கு தாய் வழி சொத்தில் இருந்த பிரச்னை நீங்கும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: கார்த்திகைக்கு குழப்பம் தந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். ரோகிணிக்கு விருந்தினர்கள் திடீரென்று வருகை தருவர்.

மிதுனம்: மிருகசீரிடம்3, 4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதம்: தேவையற்ற பிரச்னைகள் முடியும். புனர்பூசத்துக்கு உறவுகளால் பெரிய நன்மை உண்டு. மிருகசீரிடத்துக்கு பணியில் கவனம் தேவை.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்: பலநாள் முயற்சி வெற்றி பெறும். பூசத்துக்கு அதிர்ஷ்டமான நாள். ஆயில்யத்தினர் உத்தியோக ரீதியான பிரச்னைகளை சந்திப்பர்.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்: எல்லா குழப்பத்துக்கும் ஒட் டுமொத்தமாக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூரத்துக்கு ஆரோக்கிய செலவு உண்டு.

கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்: அனாவசிய செலவுகள் குறையும். அஸ்தத்தினர் அதிகாரிகளிடம் கவனமாக பேசவேண்டும். உத்திரத்துக்கு தொழில் லாபம் குறையலாம்.

துலாம் : சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்: எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டாகும். சுவாதியினர் வெளிமாநில பயணத்தை மேற்கொள்வர். விசாகத்துக்கு திடீர் பணவரவு.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: எல்லா குழப்பத் துக்கும் தீர்வு உண்டாகும். அனுஷத்தினர் உத்தியோக உயர்வு காண்பர். கேட்டைக்கு பெண்களால் உதவி கிடைக்கும்.

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்: மூலத்தினர் பழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலில் இறங்குவர். பூராடத்துக்கு வாரிசுகளால் ஆதாயம் கிடைக்கும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்: தேவையற்ற பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். உத்திராடத்துக்கு சம்பள உயர்வு உண்டு.

கும்பம் : அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: கூட்டு முயற்சியில் லாபம் அதிகரிக்கும். சதயத்தினர் சகோதரர்களுடன் பயணம் மேற்கொள்வர். பூரட்டாதிக்கு தாய்வழி சொத்து கிடைக்கும்.

மீனம் : பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கலாம். பூரட்டாதியினர் பெண் வாரிசுக்காக நீண்டதூர பயணம் மேற்கொள்வர். ரேவதிக்கு பணவரவு.

Updated On: 27 May 2024 1:57 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு