/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 3 2024 ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம்: -

மாசி :- 20. ( 03 - 03- 2024) ஞாயிறு- கிழமை.

வருடம்: ஸ்ரீ சோபகிருது:

அயனம்:- உத்தராயணம்.

ருது:- சிசிர- ருதௌ.

பக்ஷம்:- கிருஷ்ண - பக்ஷம்:- தேய் - பிறை.

திதி: - ஸப்தமி:- அதிகாலை: 04.32 வரை, பின்பு அஷ்டமி.-

நக்ஷத்திரம்:- அனுஷம்:- முற்பகல்: 11.50 வரை பின்பு கேட்டை.

அமிர்தாதி - யோகம்:- காலை: 06.27. வரை சித்தயோகம், பின்பு முழுவதும் யோகம் சரியில்லை.

நல்ல நேரம்:-காலை: - 07.30 - 08.30 AM. மாலை: - 03.30 - 04.30 PM.

கௌரி- நல்ல நேரம்:-காலை: 10.30 - 11.30 AM. மதியம்: 01.30 - 02.30 PM.

ராகு- காலம்:-மாலை: - 04.30 - 06.00 PM.

௭மகண்டம்:-பகல்: - 12.00 - 01.30. PM.

குளிகை:-மாலை: - 03.00 - 04.30. PM.

( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்:- காலை: - 06.28 AM.

சூரிய- அஸ்தமனம்:- மாலை: - 06.10 PM.

சந்திராஷ்டம நட்சத்திரம்:- அஸ்வினி, & பரணி.

இன்றைய 03 - 03- 2024 ராசி- பலன்கள்

மேஷம் :

உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். புரிதல் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.

பரணி : பொறுமை வேண்டும்.

கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

ரிஷபம்:

குடும்பத்தில் அமைதி உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு உண்டாகும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கும் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

கிருத்திகை : அமைதியான நாள்.

ரோகிணி : சேமிப்பு உண்டாகும்.

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

மிதுனம் :

நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

திருவாதிரை : தாமதம் விலகும்.

புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.

கடகம் :

வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். எழுத்துத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். நிர்வாக துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சேவை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.

பூசம் : முடிவு கிடைக்கும்.

ஆயில்யம் : அனுபவம் ஏற்படும்.

சிம்மம் :

சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

மகம் : அனுசரித்துச் செல்லவும்.

பூரம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் : புரிதல் ஏற்படும்.

கன்னி :

அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

உத்திரம் : தாமதங்கள் விலகும்.

அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.

சித்திரை : துரிதம் ஏற்படும்.

துலாம் :

உயர் அதிகாரிகளிடம் பொறுமை வேண்டும். திறமைக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

சித்திரை : பொறுமை வேண்டும்.

சுவாதி : ஆர்வம் ஏற்படும்.

விசாகம் : நெருக்கடிகள் குறையும்.

விருச்சிகம்:

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். முன்கோபமின்றி செயல்படுவதால் நன்மதிப்பு உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : விரயங்கள் ஏற்படும்.

கேட்டை : மதிப்பு உண்டாகும்.

தனுசு :

புதிய நபர்களால் அலைச்சல் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

மூலம் : அலைச்சல் ஏற்படும்.

பூராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

உத்திராடம் : குழப்பம் குறையும்.

மகரம் :

எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அசதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்.

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : மேன்மை உண்டாகும்.

அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.

கும்பம் .

கலைப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். முயற்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

அவிட்டம் : அனுபவமான நாள்.

சதயம் : ஆர்வம் ஏற்படும்.

பூரட்டாதி : லாபம் மேம்படும்.

மீனம் :

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். போட்டிகளில் விவேகம் வேண்டும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திரட்டாதி : தேடல் அதிகரிக்கும்.

ரேவதி : தெளிவு ஏற்படும்.

Updated On: 3 March 2024 2:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...