/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 28 2024 புதன்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - மாசி - 16

28/02/2024 புதன் கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - மாசி

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

.திதி - அதிகாலை திரிதியை 12.55 am வரை பிறகு நாள் முழுவதும் சதுர்த்தி

நக்ஷத்திரம்- காலை 06.31. am வரை அஸ்தம் பிறகு சித்திரை

யோகம் - மரண யோகம் காலை 06.31 am. பிறகு சித்த யோகம்

நல்ல நேரம் - 09.30 AM-10.30 AM, 05.00 PM-06.00 PM

ராகு காலம் - 12.00 PM- 01.30 PM.

எமகண்டம் - 07.30 AM - 09.00 AM.

குளிகை - 10.30 AM - 12.00 PM.

சூரிய உதயம்- காலை 06.29. AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.17 PM.

சந்திராஷ்டமம் - பூரட்டாதி

இன்றைய (28-02-2024) ராசி பலன்கள்

மேஷம் பிப்ரவரி 28, 2024

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மேம்படும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். துன்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : பக்குவம் உண்டாகும்.

பரணி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கிருத்திகை : முன்னுரிமை கிடைக்கும்.

ரிஷபம் பிப்ரவரி 28, 2024

மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும்.

ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

மிதுனம் பிப்ரவரி 28, 2024

எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : சந்திப்பு ஏற்படும்.

திருவாதிரை : ஆதாயகரமான நாள்.

புனர்பூசம் : திருப்தி ஏற்படும்.

கடகம் பிப்ரவரி 28, 2024

இழுபறியான சில பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

புனர்பூசம் : முடிவு கிடைக்கும்.

பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சிம்மம் பிப்ரவரி 28, 2024

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். வியாபார ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் துரிதம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

பூரம் : சிக்கல்கள் விலகும்.

உத்திரம் : துரிதம் உண்டாகும்.

கன்னி பிப்ரவரி 28, 2024

மனதளவில் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

உத்திரம் : குழப்பங்கள் நீங்கும்.

அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.

சித்திரை : பொறுமை வேண்டும்.

துலாம் பிப்ரவரி 28, 2024

கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமின் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கடின உழைப்பிற்கான பலன்கள் கைகூடிவரும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். மற்றவர்களால் பொறுப்புகள் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : வாதங்கள் நீங்கும்.

சுவாதி : கவனம் வேண்டும்.

விசாகம் : பொறுப்புகள் மேம்படும்.

விருச்சிகம் பிப்ரவரி 28, 2024

அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ரசனைத் தன்மையில் புதுமை உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : மதிப்பு மேம்படும்.

கேட்டை : புதுமை உண்டாகும்.

தனுசு பிப்ரவரி 28, 2024

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பணி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். பக்குவம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : அனுபவம் வெளிப்படும்.

பூராடம் : மேன்மை ஏற்படும்.

உத்திராடம் : மாற்றமான நாள்.

மகரம் பிப்ரவரி 28, 2024

மனதளவில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : உற்சாகமான நாள்.

திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.

அவிட்டம் : ஆலோசனையான நாள்.

கும்பம் பிப்ரவரி 28, 2024

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பாராமல் இருப்பது நல்லது. எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு சார்ந்த செயல்பாடுகளை தவிர்க்கவும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பாசநிறம்

அவிட்டம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

சதயம் : பதற்றமின்றி செயல்படவும்.

பூரட்டாதி : குழப்பமான நாள்.

மீனம் பிப்ரவரி 28, 2024

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலநிறம்

பூரட்டாதி : உற்சாகமான நாள்.

உத்திரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.

ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.

Updated On: 28 Feb 2024 2:03 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்