/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 27 2024 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - மாசி - 15-

(27/02/2024) செவ்வாய்க்கிழமை

வருடம் - சோபகிருது வருடம். { சோபகிருது நாம சம்வத்ஸரம்}

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - மாசி.

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

திதி - நாள் முழுவதும் திரிதியை

நக்ஷத்திரம்- அதிகாலை 04.10. am வரை உத்திரம் பிறகு அஸ்தம்

யோகம் - நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.30 AM-08.30 AM,04.30 PM-05.30 PM

ராகு காலம் - 03.00 PM- 04.30 PM.

எமகண்டம் - 09.00 AM - 10.30 AM.

குளிகை - 12.00 PM - 01.30 PM.

சூரிய உதயம்- காலை 06.29. AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.17 PM.

சந்திராஷ்டமம் - சதயம்

இன்றைய (27-02-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒப்பந்தப் பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அஸ்வினி : வரவுகள் உண்டாகும்.

பரணி : சாதகமான நாள்.

கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : புரிதல் ஏற்படும்.

ரோகிணி : ஒத்துழைப்பு மேம்படும்.

மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.

மிதுன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

திட்டமிட்ட காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் ஏற்படும். சக ஊழியர்களால் மனஅமைதி உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவாதிரை : லாபம் ஏற்படும்.

புனர்பூசம் : ஆர்வமின்மை குறையும்.

கடக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.

பூசம் : செல்வாக்கு மேம்படும்.

ஆயில்யம் : நம்பிக்கை பிறக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்குவதில் மகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : நெருக்கம் அதிகரிக்கும்.

பூரம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

உத்திரம் : மதிப்பு மேம்படும்.

கன்னி ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.

சித்திரை : நன்மையான நாள்.

துலாம் ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

பயனற்ற செலவுகளை குறைத்து கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் நியாயமான பேச்சுக்களால் மதிப்பு மேம்படும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

சித்திரை : பயணங்கள் ஏற்படும்.

சுவாதி : ஆர்வமான நாள்.

விசாகம் : மதிப்பு மேம்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.

அனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.

கேட்டை : நம்பிக்கை பிறக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : அனுபவம் ஏற்படும்.

பூராடம் : பொறுப்புகள் கிடைக்கும்.

உத்திராடம் : ஆதரவான நாள்.

மகர ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

மனதளவில் புதிய பாதை புலப்படும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.

திருவோணம் : மாற்றம் ஏற்படும்.

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் அலட்சியமின்றி செயல்படவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.

சதயம் : அலைச்சல் அதிகரிக்கும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

மீன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 27, 2024

குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் விலகும்.

ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

Updated On: 27 Feb 2024 3:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...