/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 25 2024 ஞாயிற்றுகிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - மாசி - 13 -

25/02/2024 ஞாயிற்றுக்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - மாசி

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

திதி - பிரதமை இரவு 08.54 PM வரை பிறகு துவிதியை

நக்ஷத்திரம் - நாள் முழுவதும் பூரம்

யோகம் - நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 06.00 AM -07.00 AM, 03.30 PM -04.30 PM

ராகு காலம் - 04.30 PM - 06.00 PM.

எமகண்டம் - 12.00 PM - 01.30 PM.

குளிகை - 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம் - காலை 06.30. AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.17 PM.

சந்திராஷ்டமம் - உத்திராடம் & திருவோணம்

இன்றைய 25-02-2024 ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அஸ்வினி : வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

பரணி : கனவுகள் பிறக்கும்.

கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

நினைத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : தடைகள் நீங்கும்.

ரோகிணி : அனுபவம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : பொறுப்புகள் கிடைக்கும்.

மிதுன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிரடியான சில செயல்களின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் புரிதல் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு மேம்படும்.

திருவாதிரை : செல்வாக்கு அதிகரிக்கும்.

புனர்பூசம் : புரிதல் மேம்படும்.

கடக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை மேம்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூசம் : லாபகரமான நாள்.

ஆயில்யம் : கவலைகள் குறையும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : தடுமாற்றமான நாள்.

பூரம் : அனுபவம் ஏற்படும்.

உத்திரம் : மதிப்பளித்துச் செயல்படவும்.

கன்னி ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

அஸ்தம் : விரயங்கள் உண்டாகும்.

சித்திரை : தடைகள் நீங்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். கமிஷன் சார்ந்த விஷயங்களில் லாபம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : காரியங்கள் கைகூடும்.

சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விசாகம் : லாபம் ஏற்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பரிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : புதுமையான நாள்.

அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.

கேட்டை : அனுபவம் ஏற்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பிள்ளைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாரத சில தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மூலம் : சிந்தித்துச் செயல்படவும்.

பூராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

உத்திராடம் : சேமிப்பு மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

மனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

உத்திராடம் : கவனம் வேண்டும்.

திருவோணம் : இழுபறியான நாள்.

அவிட்டம் : திருப்பங்கள் ஏற்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மதிப்பு மேம்படும். உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். போட்டிகளில் சாதகமான சூழல் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : உற்சாகமான நாள்.

சதயம் : லாபம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.

மீன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 25, 2024

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

பூரட்டாதி : மதிப்பு ஏற்படும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

Updated On: 26 Feb 2024 4:42 AM GMT

Related News