/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 24 2024 சனிக்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - மாசி - 12-

24/02/2024. சனிக்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - மாசி.

பக்ஷம் - சுக்ல பக்ஷம்.

திதி - பௌர்ணமி மாலை 06.51. PM வரை பிறகு பிரதமை

நக்ஷத்திரம் - மகம் இரவு 11.05 PM வரை. பிறகு பூரம்

யோகம் - மரண யோகம் காலை 06.30 am வரை இரவு 11.05 PM வரை அமிர்த யோகம் பிறகு சித்த யோகம்

நல்ல நேரம் - 07.30 AM-08.30 AM, 04.30 PM-05.30PM

ராகு காலம் - 09.00 AM- 10.30 AM.

எமகண்டம் - 01.30 PM - 03.00 PM.

குளிகை - 06.00 AM - 07.30 AM.

சூரிய உதயம்- காலை 06.31. AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.17 PM.

சந்திராஷ்டமம் - பூராடம் & உத்திராடம்

இன்றைய (24-02-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : வாய்ப்பு கிடைக்கும்.

பரணி : அனுபவம் ஏற்படும்.

கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் சில உதவிகள் சாதகமாகும். விளையாட்டு சார்ந்த துறையில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கிருத்திகை : செலவுகள் உண்டாகும்.

ரோகிணி : உதவிகள் சாதகமாகும்.

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முயற்சிக்கு உண்டான தனவரவு கிடைக்கும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு அலைச்சல் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிருகசீரிஷம் : தனவரவு கிடைக்கும்.

திருவாதிரை : போட்டிகள் குறையும்.

புனர்பூசம் : தேடல் அதிகரிக்கும்.

கடக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்பு மேம்படும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பூசம் : தாமதம் விலகும்.

ஆயில்யம் : மதிப்பு மேம்படும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : மாற்றங்கள் ஏற்படும்.

பூரம் : புரிதல் உண்டாகும்.

உத்திரம் : பயணங்கள் அதிகரிக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

தனவருவாய் தேவைக்கேற்ப இருக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு சாதகமாகும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.

அஸ்தம் : அலைச்சல் ஏற்படும்.

சித்திரை : வாய்ப்பு சாதகமாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்பு கைகூடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

சித்திரை : கவலைகள் குறையும்.

சுவாதி : திருப்தியான நாள்.

விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபம் மேம்படும். அரசு சார்ந்த வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

விசாகம் : நெருக்கடிகள் குறையும்.

அனுஷம் : லாபம் மேம்படும்.

கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

உடன் பிறந்தவர்களிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மூலம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

மகர ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு வழி காரியங்களில் பொறுமை வேண்டும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஒப்பந்தப் பணிகளில் தாமதம் ஏற்படும். உயரதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

திருவோணம் : பொறுமை வேண்டும்.

அவிட்டம் : தாமதம் ஏற்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நவீன கருவிகளின் மீது ஆர்வம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : தெளிவு பிறக்கும்.

பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.

மீன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 24, 2024

மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

பூரட்டாதி : தெளிவு ஏற்படும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி : நெருக்கடிகள் நீங்கும்.

Updated On: 24 Feb 2024 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு