/* */

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் பிப்ரவரி 22 2024 வியாழக்கிழமை ராசி பலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - சோபகிருது - மாசி - 10- (22/02/2024)

வியாழக்கிழமை

வருடம் - சோபகிருது வருடம்

அயனம் - உத்தராயணம் .

ருது - சிசிர ருதௌ.

மாதம் - மாசி

பக்ஷம் -சுக்ல பக்ஷம்.

திதி - திரயோதசி பிற்பகல் 03.14 PM வரை பிறகு சதுர்த்தசி

நக்ஷத்திரம்- பூசம் மாலை 06.26. PM வரை. பிறகு ஆயில்யம்

யோகம் - காலை 06.31 am வரை சித்த யோகம் மாலை 06.26 PM வரை அமிர்த யோகம் பிறகு சித்த யோகம்

நல்ல நேரம் - 10.30 AM-11.30 AM

ராகு காலம் - 01.30 PM- 03.00 PM.

எமகண்டம் - 06.00 AM - 07.30 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம்- காலை 06.33. AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.16 PM.

சந்திராஷ்டமம் - கேட்டை & மூலம்

சூலம் -, தெற்கு .

இன்றைய (22-02-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சரிவை சரிசெய்வதற்கான சூழல்கள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : ஆதரவு உண்டாகும்.

பரணி : மதிப்பு உயரும்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷப ராசிக்கான பலன்கள்பிப்ரவரி 22, 2024

விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.

ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.

மிருகசீரிஷம் : மதிப்பு உயரும்.

மிதுன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

திருவாதிரை : திறமை வெளிப்படும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

உறவுகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

பூசம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். குடும்ப பெரியவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மகம் : ஆர்வம் உண்டாகும்.

பூரம் : குழப்பங்கள் ஏற்படும்.

உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.

கன்னி ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவு ஏற்படும். பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

உத்திரம் : கவலைகள் குறையும்.

அஸ்தம் : மதிப்பு ஏற்படும்.

சித்திரை : லாபம் அதிகரிக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பரிசு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சுவாதி : மாற்றமான நாள்.

விசாகம் : ஆர்வம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செலவுகளை சமாளிப்பதற்கான சூழல்கள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

விசாகம் : தன்னம்பிக்கை மேம்படும்.

அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.

கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். சஞ்சலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : விமர்சனங்கள் நீங்கும்.

பூராடம் : சோர்வுகள் உண்டாகும்.

உத்திராடம் : திருப்பங்கள் ஏற்படும்.

மகர ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் ஓரளவு குறையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திராடம் : முதலீடுகளை மேற்கொள்வீர்கள்.

திருவோணம் : லாபம் அதிகரிக்கும்.

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

கும்ப ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

அவிட்டம் : வேலைகள் சாதகமாகும்.

சதயம் : பொறுமை வேண்டும்.

பூரட்டாதி : ஒத்துழைப்பு ஏற்படும்.

மீன ராசிக்கான பலன்கள் பிப்ரவரி 22, 2024

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முயற்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.

உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

ரேவதி : புரிதல் அதிகரிக்கும்.

Updated On: 22 Feb 2024 1:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு