Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ராசிபலன் (கோப்பு படம்)

ஆகஸ்ட் 5, 2024 திங்கள்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

பஞ்சாங்கம் -குரோதி வருடம் ஆடி மாதம் - 20

05-08-2024 திங்கட்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆடி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - மாலை 06.36 pm வரை பிரதமை திதி பிறகு துவிதியை திதி

நக்ஷத்திரம் - மாலை 04.36 pm வரை ஆயில்யம், பிறகு மகம்

யோகம்- மாலை 04.36 PM வரை சித்த யோகம், பிறகு மரண யோகம்

நல்ல நேரம் - 09.15 AM -10.15 AM, 04.45 PM -05.45 PM

கௌரி நல்ல நேரம் 01.45 AM-02.45 AM, 07.30 PM-08.30 PM

ராகு காலம் - 07.30 AM- 09.00 AM .

எமகண்டம் - 10.30 AM- 12.00 PM.

குளிகை - 01.30 PM - 03.00 PM.

சூரிய உதயம். - காலை 05.55 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.35 PM.

சந்திராஷ்டமம் - மாலை 04.36 PM பூராடம் பிறகு உத்திராடம்

இன்றைய (05-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்கவேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

அஸ்வினி : பொறுப்புகள் மேம்படும்.

பரணி : உதவிகள் கிடைக்கும்.

கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுக திறமைகள் வெளிப்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

கிருத்திகை : மேன்மையான நாள்.

ரோகிணி : புரிதல் உண்டாகும்.

மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்பு மேம்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவாதிரை : ஆதரவுகள் கிடைக்கும்.

புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : நன்மைகள் உண்டாகும்.

பூசம் : ஒத்துழைப்பான நாள்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானம் அவசியம். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : வாய்ப்புகள் கைகூடும்.

பூரம் : கட்டுப்பாடுகள் விலகும்.

உத்திரம் : இன்னல்கள் குறையும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

தொழில் சம்பந்தமாக வெளி வட்டார தொடர்புகள் உண்டாகும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு மேம்படும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : தொடர்புகள் உண்டாகும்.

அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.

சித்திரை : மாற்றங்கள் பிறக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்கும் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

சுவாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.

விசாகம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், சிந்தனைகளும் பிறக்கும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். காப்பீடு பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வியாபார நிமித்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

அனுஷம் : விவேகம் வேண்டும்.

கேட்டை : ஒப்பந்தங்கள் கைகூடும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த சில நெருக்கடிகள் தோன்றி மறையும். பொன், பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். அரசு பணிகளில் தாமதங்கள் உண்டாகும். பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : விழிப்புடன் செயல்படவும்.

பூராடம் : நெருக்கடிகள் மறையும்.

உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

திருவோணம் : அறிமுகங்கள் கிடைக்கும்.

அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

சதயம் : சாதகமான நாள்.

பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 5, 2024

வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பொறுமை வேண்டும்.

உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

ரேவதி : அனுபவம் கிடைக்கும்.

Tags

Next Story