ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை திருநாள் நிகழ்ச்சிகள் விவரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை திருநாள் நிகழ்ச்சிகள் விவரம்
X

ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் ராஜகோபுரம்.

Details of Karthika Thirunal events at Srirangam Ranganatha Temple

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கார்த்திகை தீப திருநாள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான திருக்கார்த்திகை ஸ்தம்ப ஸ்தாபனம் செய்தல் (முகூர்த்த கால் நடுதல்) டிசம்பர் 2ம் தேதி பிற்பகல்3.30 முதல் 4.30மணிக்குள் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதி நம்பெருமாள் சொக்கப்பனை கண்டருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 2ம் தேதி முதல் 8ம் தேதி விரையிலான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


இதற்கான அறிவிப்பை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டு உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!