ஆக்சிஜன் படுக்கைகளுக்காக திருப்பதி-திருமலை தேவஸ்தானம் 3.52 கோடி ஒதுக்கீடு-

ஆக்சிஜன் படுக்கைகளுக்காக திருப்பதி-திருமலை தேவஸ்தானம் 3.52 கோடி ஒதுக்கீடு-
X

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி தகவல்-

ஆக்சிஜன் படுக்கைகளுக்காக திருப்பதி-திருமலை தேவஸ்தானம் சார்பில் 3.52 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தேவஸ்தான செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் படுக்கைகளோடு 22 இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த திருப்பதி-திருமலை தேவஸ்தானம் 3.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விசாகபட்டினம்-4, அனந்த்பூர், குண்டூர், கிருஷ்ணா, காக்கிநாடா தலா 3, பிரகாசம், கர்நூல் தலா 2 உள்ளிட்ட 22 இடங்களில் ஆக்சிஜன் படுக்கைகளோடு சிகிச்சை மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி தெரிவித்துள்ளார்..

#இன்ஸ்டாநியுஸ் #3.52crore #Tirupati #Thirumalai #Devasthanam #oxygen beds #திருப்பதி திருமலை தேவஸ்தானம் #ஆக்சிஜன் #படுக்கை #செயல்அலுவலர் #இன்ஸ்டா செய்தி #ஜெர்மன்தொழில்நுட்பத்துடன் #Germantechnology #coronapreventive #Coronasafetyregulations #funds #சிகிச்சைமையங்கள்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!