இந்த வார சிறப்புகள்
15.02.2021 (திங்கட்கிழமை) சிறப்புகள் :
பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள்.
நற்காரியங்களை செய்வதற்கு சிறந்த நாள்.
புதுப்பெண்ணை அழைப்பதற்கு ஏற்ற நாள்.
இறைவழிபாடு செய்வதற்கு உகந்த நாள்.
வழிபாடு :
விநாயகரை வழிபட வினைகள் தீரும்.
விரதாதி விசேஷங்கள் : சுபமுகூர்த்த தினம், சதுர்த்தி விரதம்
16.02.2021 (செவ்வாய்க்கிழமை) சிறப்புகள் :
புதுமனை குடியேறுவதற்கு நல்ல நாள்.
விவசாயம் செய்வதற்கு சிறந்த நாள்.
ஆபரணங்கள் அணிவதற்கு உகந்த நாள்.
கல்வி கற்க தொடங்குவதற்கு ஏற்ற நாள்.
வழிபாடு : நாகதேவர்களை வழிபட பிரச்சனைகள் தீரும்.
17.02.2021 (புதன்கிழமை) சிறப்புகள் :
உபநயனம் செய்வதற்கு நல்ல நாள்.
தானியங்கள் வாங்குவதற்கு உகந்த நாள்.
வாகனங்களை வாங்குவதற்கு சிறந்த நாள்.
ஆபரணங்களை அணிவதற்கு ஏற்ற நாள்.
வழிபாடு : முருகரை வழிபட மேன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : சஷ்டி விரதம்
18.02.2021 (வியாழக்கிழமை) சிறப்புகள் :
ஆபரணங்களை வாங்குவதற்கு நல்ல நாள்.
மூலிகைகளை பறிப்பதற்கு சிறந்த நாள்.
புதிய அடுப்பு அமைப்பதற்கு ஏற்ற நாள்.
மருந்துண்ணுவதற்கு உகந்த நாள்.
வழிபாடு : குருமார்களை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
19.02.2021 (வெள்ளிக்கிழமை) சிறப்புகள் :
சுரங்கம் அமைப்பதற்கு நல்ல நாள்.
மரம் வெட்டுவதற்கு சிறந்த நாள்.
கடன்களை அடைப்பதற்கு உகந்த நாள்.
மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற நாள்.
வழிபாடு : முருகரை வழிபட நினைத்தது நிறைவேறும்.
விரதாதி விசேஷங்கள் : கிருத்திகை விரதம்
வளர்பிறை அஷ்டமி, ரத சப்தமி
20.02.2021 (சனிக்கிழமை) சிறப்புகள் :
நவகிரக பரிகார பூஜை செய்வதற்கு உகந்த நாள்.
கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.
அபிஷேகம் செய்வதற்கு சிறந்த நாள்.
வழிபாடு : பைரவரை வழிபட கவலைகள் தீரும்.
21.02.2021 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்புகள் :
ஜாதகம் எழுதுவதற்கு நல்ல நாள். முடிசூட்டுவதற்கு சிறந்த நாள்.
ஆயுதப்பிரயோகம் செய்வதற்கு உகந்த நாள். ஆபரணங்களை அணிவதற்கு ஏற்ற நாள்.
வழிபாடு : சிவபெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu