லாக்டவுண் பைக்ல வந்தவன் கையில பாம்பு - வழி அனுப்பி வைத்த போலீஸ் டீம்

லாக்டவுண் பைக்ல வந்தவன் கையில பாம்பு - வழி அனுப்பி வைத்த போலீஸ் டீம்
X
மைசூர் அரண்மனைப் பக்கத்துலே Hardinge circle-ல்

மைசூர் அரண்மனைப் பக்கத்துலே ( Hardinge circle-ல்) ஒரு போலீஸ் டீம் வாகன சோதனையில ஈடுபட்டு இருந்தாங்க அப்போஅந்த வழியா போன ஒரு பைட் ஓட்டியை நிப்பாட்டி 'லாக் டவுண் தெரியுமா?' அப்படீன்னு கேட்டு இருக்காய்ங்க

அந்த பைக்வாசியும் தெரியும்..ஆனா ஒரு முக்கியமான வேலையா வெளியே வந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கார். விடாத காக்கி படை அப்படி என்ன வேலைங்கறதை ஆதாரத்தோடு சொல்லு-ன்னு கேட்டாய்ங்களாம்

உடனே அசராத பைக் ஓட்டி தன் தோளில் கிடந்த பையை திறந்து ஒரு ஜாரைக் காட்டி திறக்க முயற்சி செய்துகிட்டே 'ஒன்னுமில்ல பக்கத்துலே ஏரியாவிலே லாக்டவுண் அப்படின்னு தெரியாம ஒரு விஷ பாம்பு வீட்டுக்குள் வந்துட்டதா சொன்னாய்ங்க.. அதை போய் பிடிச்சிட்டு வாரேன்..

பாம்பை வேணும்னா நீங்க தொட்டுப் பார்க்க்றீங்களா? அப்படின்னு கேட்டுக்கிட்டே மூடியை திறக்க முயன்ற பைக் ஓட்டியிடம் போலீஸ் டீம் கை எடுத்து கும்பிட்டு வழி அனுப்பி வச்சாய்ங்க அப்படின்னு ஒரு செய்தி தெரியுமா?

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!