தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
X

பைல் படம்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக கல்வி வாரியத்தை பின்பற்றி வரும் புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!