விமான நிலைய வகைகள் என்ன..?

airports in tamilnadu
X
தமிழ்நாட்டில் எத்தகைய விமான நிலையங்கள் உள்ளன, அவற்றில் உள்நாட்டு விமான நிலையங்கள் எதுவென்று தெரியுமா? இதே அவற்றின் விவரம்...

தமிழ்நாட்டில் எத்தகைய விமான நிலையங்கள் உள்ள, அவற்றில் உள்நாட்டு விமான நிலையங்கள் எதுவென்று தெரியுமா? இதே அதன் விவரம்...

தமிழகத்தில் சர்வதேச, உள்நாட்டு விமான நிலையங்களும், இராணுவ விமான நிலையங்களும் உள்ளன. அதன் விவரம் வருமாறு:

சர்வதேச விமான நிலையங்கள்

சென்னை

கோயம்புத்தூர்

திருச்சிராப்பள்ளி

மதுரை

உள்நாட்டு விமான நிலையங்கள்

தூத்துக்குடி

சேலம்

நெய்வேலி

வேலூர்

ஓசூர்



விமானப்படை விமான நிலையங்கள்

அரக்கோணம் - ஐஎன்எஸ் ராஜாளி - இந்தியக் கடற்படை

உச்சிப்புளி - பருந்து கடற்படை வானூர்தி தளம் - இந்தியக் கடற்படை

தஞ்சாவூர் - தஞ்சாவூர் வான்படைத் தளம் - இந்திய வான்படை

தாம்பரம் - தாம்பரம் விமானப்படை நிலையம் - இந்திய வான்படை

சூலூர் (கோவை) - சூலூர் விமான படை தளம் - இந்திய வான்படை

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா