vijay tv serial actress name விஜய் டிவி தொடர்களில் நடிக்கும் நடிகைகள் யார்? யார்? தெரியுமா?-...படிங்க...
விஜய் டிவி சின்னத்திரை நடிகை ஆதிரை செளந்திரராஜன் (கோப்பு படம்)
vijay tv serial actress name
தமிழகத்தினைப் பொறுத்தவரை இன்று சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்கிறது. சேட்லைட் சேனல்கள் அதிகம் வரத்துவங்கிய பிறகு சினிமாவின் மவுசு மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. தொடர்ந்து சினிமாவையே பார்த்துவந்த பெண் ரசிகர்களுக்கு வெவ்வேறு கதையம்சம் கொண்ட தொடர்கள் மிகவும் பிடித்து போயின .
இதனால் தினந்தோறும் அந்த தொடரின் தொடர்ச்சியான கதைகளுக்கு பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை முடித்து அதனைக் காண காத்திருக்கும் காலத்தில்தான் நாம் இருக்கிறோம். அல்ல. ஒரு சில வீடுகளில் தொடரைப் பார்த்துக்கொண்டே சமைப்பவர்களும் உள்ளனர். அதுவும் வேலை பார்க்கும் பெண்கள் கட்டாயம் இரவு டிபன் செய்தாக வேண்டும் என்ன செய்வார்கள். தொடரைப் பார்த்துக்கொண்டோ அல்லது அந்த வசனங்களைக் கேட்டுக்கொண்டோ வேலைகளையும் செய்து விடுகின்றனர்.
அந்த வகையில் இன்று வீடுகள் தோறும் சின்னத்திரையில் தொடர்கள் கொடிகட்டிப்பறப்பது விஜய் டிவி சேனல்தான். காரணம் மாலை 6.30 மணிக்கு துவங்கும் விக்ரம் வேதா மோதலும் காதலும் என்ற தொடரில் துவங்கி, அடுத்து ஆஹா கல்யாணம், பல திருப்பங்களை இத்தொடர் கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல குடும்பங்கள் கதை என்பதால் இதற்கும் நல்ல வரவேற்புதான் போங்க... அப்புறம் இரண்டு மனைவிக்காரனின் கதையாக பாக்யலட்சுமி... பின்னர் ஈரமான ரோஜாவே, அதற்கு பிறகு சிறகடிக்க ஆசை என தொடர்ந்து தொடர்கள் வந்து கொண்டே இருப்பதால் அனைத்து தொடரும் மிக விறு விறுப்பாக சென்று கொண்டிருப்பதால் பெண்கள் ஆவலுடன் இதனை தினந்தோறும் எதிர்நோக்கியுள்ளனர்.
அது சரிங்க இந்த தொடரில் நடிக்கும் நடிகைகளின் பெயர்கள் பற்றி சொல்ல முடியுமா? உங்களால்? என கேட்கிறீர்களா? பாருங்க...உடனே படிங்க...தொடர் வாரியாக....
இது தி வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தியாவிற்கு சொந்தமானது. ஸ்டார் விஜய் 24 நவம்பர் 1994 இல் தொடங்கப்பட்டது. இந்த சேனல் முக்கியமாக சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புகிறது. இந்த திட்டங்கள் மக்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளன.
ஸ்டார் விஜய் சீரியல்கள் மற்றும் அவற்றின் நடிகர்கள் விவரங்களைப் பார்ப்போம்.
1. காற்றுக்கென்ன வேலி
vijay tv serial actress name
சின்னத்திரை நடிகை பிரியங்கா குமார் (கோப்பு படம்)
நடிகை பிரியங்கா குமார்
தர்ஷன் கே ராஜு
மாளவிகா அவினாஷ்
பானு பிரகாஷ்
வீணா வெங்கடேஷ்
அக்ஷிதா அசோக்
ப்ரீத்தா ரெட்டி
ஆரத்தி ராம்குமார்
ஸ்ரீதேவி அசோக்
தருண் மாஸ்டர்
ராஜ் கண்ணா
ரேஷ்மா
மானஸ் சாவாலி
பத்மினி
நளினிகாந்த்
பி.ஆர்.வரலட்சுமி
ஷம்மி
ஷ்யாம் சுந்தர்
டயானா
ராகவேந்திரன் புலி
ஹரிஷ்
கானா ஹரி
திலீப் குமார்
2.கண்ணே கலைமானே
நடிகை ராஷ்மி பிரபாகர்
பவித்ரா கவுடா
நந்த கோபால்
ராஷ்மி பிரபாகர்
சம்யுக்தா
தேவிப்ரியா
லதா ராவ்
பிரேமி வெங்கட்
ஸஹஸ்ரா
டேவிட் சாலமன் ராஜா
ஷீலா
ஆர் அரவிந்தராஜ்
ஆதித்யா
vijay tv serial actress name
சின்னத்திரை நடிகை ராஷ்மி பிரபாகர் (கோப்புபடம்)
3.பொன்னி
நடிகை ஷமிதா ஸ்ரீகுமார்
வைஷு சுந்தர்
சபரி நாதன்
ஷமிதா ஸ்ரீகுமார்
ஈஸ்வர் ரகுநாதன்
வருண் உதாய்
கார்த்திக் சசிதரன்
ஸ்ரீதேவி அசோக்
யுவன்ராஜ் நேத்ருன்
பார்கவி ஈஸ்வரமூர்த்தி
தர்ஷிகா
அழகு
ஜெயஸ்ரீ பினுராஜ்
சேது சுப்பு
குழந்தை வேதாஸ்யா
ஜனனே பிரபு
சூப்பர் குட் கண்ணன்
4. தென்றல் வந்து என்னை தொடும்
vijay tv serial actress name
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி (கோப்பு படம்)
நடிகை பவித்ரா ஜனனி
வினோத் பாபு
சுதர் சாம்
சௌர்யா ஷஷாங்க் ரமேஷ்
சூப்பர் குட் கண்ணன்
தர்ஷிகா
எல் ராஜா
பிரியா
சத்ய சுதா
ராஜ் குமார் மனோகரன்
ரம்யா ஜோசப்
விஜே விஷால்
vijay tv serial actress name
சின்னத்திரை நடிகை சமீதா ரமேஷ்குமார் (கோப்பு படம்)
5.முத்தழகு
நடிகை ஷோபனா
ஷோபனா
வைஷாலி தனிகா
ஆஷிஷ் சக்ரவர்த்தி
லக்ஷ்மி வாசுதேவன்
ஷாலினி ராஜன்
சுர்ஜித் அன்சாரி
தீபா நேத்ரன்
ஆனந்த் பாபு
ராஜ்மோகன்
ரேகா சுரேஷ்
சாந்தி
தக்ஷனா
கணேஷ்
சைலு இம்ரான்
மகேஷ் சுப்ரமணியம்
கேபிஒய் சரத்
சம்யுதா
கார்த்திக் ஸ்ரீராம்
6. தமிழும் சரஸ்வதியும்
நடிகை நக்ஷத்ரா நாகேஷ்
தீபக் தினகர்
ரேகா கிருஷ்ணப்பா
மீரா கிருஷ்ணா
ராமச்சந்திரன் மகாலிங்கம்
நவின் வெற்றி
தர்ஷ்னா ஸ்ரீபால் கோலேச்சா
ரியான்
சைஃப்
கயல் விழி
பாப் சுரேஷ்
உமா மகேஸ்வரி
ராதிகா மேனன்
ஷாலினி
7.ராஜா ராணி 2
நடிகை ஆல்யா மானசா
சித்து சித்
பிரவீணா
சைவம் ரவி
விஜே அர்ச்சனா
வைஷ்ணவி சுந்தர்
அஸ்வின் கண்ணன்
பிரிட்டோ ரவி
காயத்ரி பிரியா
பசங்க சிவகுமார்
குழந்தை ஜார்ஜ்
உமா ரியாஸ் கான்
பாபூஸ் பாபுராஜ்
சல்சா மணி
சங்கீதா
நவ்யா சுஜி
vijay tv serial actress name
விஜய் டிவி சின்னத்திரை ஆஹா கல்யாணம் தொடர் நடிகை காயத்ரி ஸ்ரீ(கோப்பு படம்)
8.ஆஹா கல்யாணம்
நடிகை காயத்ரி ஸ்ரீ
விக்ரம் ஸ்ரீ
அக்ஷய கந்தமுதன்
விபிஷ் அஸ்வந்த்
ஆர்.ஜி.ராம்
பவ்ய ஸ்ரீ
மௌனிகா
அனிதா வெங்கட்
டாக்டர் ஜெயா
ப்ரீத்திகா
ஷில்பா மேரி தெரசா
அருணிமா சுதாகர்
ஆடிட்டர் ஸ்ரீதர்
9.ஈரமண ரோஜாவே 2
நடிகை சுவாதி கொண்டே
திரவியம் ராஜகுமாரன்
சித்தார்த் குமரன்
கேப்ரியல்லா சார்ல்டன்
ஆர்த்தி ராம்குமார்
சாந்தினி பிரகாஷ்
தினேஷ் கோபால்சாமி
தீபக் குமார்
ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த்
மீனா வேமுரி
10, பாண்டியன் ஸ்டோர்ஸ்
நடிகை சுஜிதா
ஸ்டாலின் முத்த
வெங்கட் ரெங்கநாதன்
ஹேமா ராஜ் சதீஷ்
வி.ஜே.சித்ரா
சரவண விக்ரம்
ஷீலா
சாந்தி வில்லியம்ஸ்
டேவிட் சாலமன் ராஜா
எஸ்டிபி ஜெபமாலை
vijay tv serial actress name
சின்னத்திரை நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி (கோப்பு படம்)
11.பாக்கியலட்சுமி
நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி
கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி
சதீஷ் குமார்
ரஞ்சித்
எஸ்டிபி ஜெபமாலை
ராஜ்யலட்சுமி
விகாஷ் சம்பத்
திவ்யா கணேஷ்
விஜே விஷால்
ரித்திகா தமிழ் செல்வி
12.பாரதி கண்ணம்மா 2
நடிகை வினுஷா தேவி
சிப்பு சூர்யன்
ஃபரினா ஆசாத்
ரூபா ஸ்ரீ
தீபா சங்கர்
ராதா
குகன் சண்முகம்
குழந்தை ஜார்ஜ்
உடுமலை ரவி
ரேஷ்மா பிரசாத்
பிரியங்கா தாஸ்
ஷாதிகா
vijay tv serial actress name
விஜய் டிவி சின்னத்திரை நடிகை வினுஷாதேவி.(கோப்பு படம்)
13. சிறகடிக்க ஆசை
நடிகை கோமதி பிரியா
வெற்றி வசந்த்
ஆர் சுந்தர்ராஜன்
அனிலா ஸ்ரீகுமார்
நரசிம்ம ராஜு
தமிழ்செல்வி
ஸ்ரீ தேவா
யோகேஷ்
ஒரு ரேவதி
திவாகர்
சங்கீதா
அட்சய பாரதி
vijay tv serial actress name
சின்னத்திரை நடிகை கோமதி ப்ரியா (கோப்பு படம்)
14. மகாநதி
நடிகை ஆதிரை சௌந்தரராஜன
பிரதிபா
கமுருதீன்
லக்ஷ்மி பிரியா
ருத்ரன் பிரவீன்
சரவணன்
சுஜாதா சிவகுமார்
ஆகிய நடிகைகள் ஒவ்வொரு தொடரிலும் தன் திறமையால் நடித்து பெயர் வாங்கி வருகின்றனர். அதுவும் இவர்கள் வழக்கமான சினிமாவை விட தொடரில் நிஜமான குடும்பம் போல் நடிப்பதால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்களாக திகழ்ந்து வருகின்றனர். ஒரு சில பெண்கள் வேறு ஏதேனும் நிகழ்ச்சியில் பார்த்தால் கூட இவர்களை அவர்களுடைய தொடரில் வரும் பெயர் சொல்லி அழைக்கின்றனர். அந்த அளவிற்கு இன்வால்வ்மென்டோடு இவர்கள் நடிப்பதைத்தான் அது காட்டுகிறது. எது எப்படியோ நாள் முழுவதும் பெண்களைக் கட்டிப்போட்டுள்ளது தொடர்கள் என்றே சொல்லலாம். அவ்வளவு தொடர்கள் வந்து கொண்டே இருப்பதால்....இவர்களுக்கும் பொழுதோடு ஒரு நல்ல கதையும் தெரியவருகிறது என்பதே உண்மை...நிதர்சனம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu