Tamil one word Quotes: வெற்றி என்ற கோட்டைக்கு, குறுக்குவழி கிடையாது!
X
By - C.Elumalai, Sub -Editor |28 Jan 2024 2:06 PM IST
Tamil one word Quotes: ஒரே வரியில் தமிழ் மேற்கோள்களை பார்ப்போம்.
Tamil one word Quotes: ஒரே வரியில் தமிழ் மேற்கோள்களை பார்ப்போம்.
- மின்மினிப் பூச்சியாய் வந்தவள், கானல் நீராய் மறைந்தது ஏனோ?
- பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு
- கதிரவனும் விரைந்து வந்தது, அவள் கண் விழிக்கும் அழகு காண
- சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்
- தவறான வழியில் வரும் பணம், தவறாமல் துன்பத்தைத் தரும்
- ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்
- என் முத்த சத்தங்களில், உன் வெட்க சிணுங்கள் அழகோ அழகு
- ஒரு ஆணின் மொத்த அன்பையும், முதல் காதலி மட்டும் அனுபவித்து சென்றுவிடுகிறாள்
- குறைகள் காணும் உலகில், நிறைகள் தெரிவதில்லை
- காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்
- அருகில் இருப்பவர் அருமை தெரிவதில்லை, அவர்கள் அருகில் இருக்கும் வரை
- முடியாது என்று முடங்கி விட்டால் வேதனை. முடியும் என்று எழுந்து விட்டால் சாதனை
- அருகில் இருந்து தொல்லை தருவதை விட, விலகி நின்று அவதிப்படுவது சிறந்தது
- முடிவும் அழகானது என்பதற்கு, சூரிய அஸ்தமனமே சான்று
- விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு
- பாசத்தைக் காட்டி காட்டி பைத்தியம் ஆனது தான் மிச்சம்
- மிகப் பெரிய பிரிவிற்கு பின்னால், சின்னச் சின்ன வார்த்தைகள் தான் இடம் பெற்றிருக்கும்
- அன்பு வைப்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே பரிசு, ஏமாற்றம்
- வாழ்க்கையில் ஏற்படும் இருளை, புன்னகையுடன் கடந்து செல். வாழ்க்கை பிரகாசிக்கும்
- முதல் காதலைக் கூட மற, முதுகில் குத்தியவர்களை மறவாதே
- உன்னிடம் காதலை சொல்லாமலே, என் இன்ப வாழ்க்கை துன்பமாகிறது
- வாழ்க்கையில் நமக்கு அதிக பாடங்களை சொல்லிக்கொடுப்பது, துரோகிகளே
- இன்று நான் இருக்கும் இடம், நாளை உனக்கும் வரும்
- கெஞ்சிக் கெஞ்சி, கொஞ்சிக் கொஞ்சி வலியாய் மாறியது, என்முதல் காதல்
- ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்
- வைத்துக்கொள்ள எதுவுமே இல்லையென்றால், இழப்பதற்கும் ஒன்றுமில்லை
- வலிகள் அதிகம் இருந்தாலும், சுகமான வலிகள் தான்… காதல்
- என் முத்த சத்தங்களில், உன் வெட்க சிணுங்கள் அழகோ அழகு
- சிலரின் அன்பு, ஆழமான காயத்தை மட்டும் விட்டுச்செல்கிறது
- நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல – துரோகம்
- முத்தங்களின் முன் நீளும் சிரிப்பலைகளில், பொதிந்த வெட்கம் காதலின் அத்தியாவசியம்
- உன் கண் யார் மீது என்று தெரியவில்லை, ஆனால் ஊர் கண் உன் மீது தான்
- சேராமல் போய் விடுவாய் என்றால், வராமலே போய்விடு என் கை கோர்க்க
- பிரிந்து சென்ற உறவு மீண்டும் கிடைக்கப் பெறுமா என ஏங்கும் தருணம், மரணத்தை விடக் கொடியது
- காலங்கள் களவாடியா காவியமாய், நம் காதல் நினைவுகள்
- அழுகையும் சரி, சோகமும் சரி உன்னை ஏமாற்றியவர்களுக்காக சிந்தாதே
- அன்பிற்காக பிச்சை எடுங்கள், தவறில்லை ஆனால், அன்பையே பிச்சையாக எடுக்காதீர்கள்
- தொலைவில் உன்னைக் காண்கையில், இதயம் தரிக்கெட்டுத் துடிக்கிறதே, இதன் பேர்தான் காதலா?
- இருள் சூழ்ந்த ஒளிகளே, அதிகம் பிரகாசிக்கின்றன வாழ்க்கை பாதைகளில்
- அருவியும், உறுதியான மனிதனும், தன் பாதையை தானே உருவாக்கிக் கொள்கின்றனர்.
- ஒருவர் மேல் அதிகம் அன்பு வைத்து விடாதே கடைசியில், உனக்கு ஏமாற்றமே மிஞ்சும்
- சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்
- எதிர்பார்ப்பு இல்லாத இடங்களில், ஏமாற்றங்கள் சற்று குறைவாகவே இருக்கிறது
- அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்
- கண்டவுடன் காதல் அல்ல பெண்ணே நான் கண்ட உன்னுடன், என் முதல் காதல்
- நீ உடனில்லாத போது, உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்
- விதியையே மாற்றும் கருவி, அது உன்னிடம் தான் உள்ளது, விடாமுயற்சி என்ற பெயரில்
- ஒரு வழியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிதாக ஒன்றை உருவாக்குங்கள்.
- தவறுகள் – நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதற்கான சான்று.
- நீங்காத வலிகளைத் தந்துவிட்டு நீங்கி விட்டாய் – உயிர் நீங்காதோ என ஏங்கிக்கொண்டிருக்கிற ன் நான்
- ஏழை பணத்தை நேசிப்பதில்லை பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை
- நீ யார் என்பதை நீ கூறுவதை விட, பிறர் கூறுவதே வெற்றி
- அனைத்தையும் இழந்தபோதும், புன்னகை பூத்திருக்கு மீள்வோமென்ற நம்பிக்கையில்
- தொலைக்கவில்லை இருந்தும் தேடுகிறேன், நேற்று இருந்த உன்னையும் என்னையும்
- அன்பு உணரப்பட வேண்டியது உணர்த்தப்பட வேண்டியதல்ல
- எம் இருவர் இடையிலான மோதலில் வாழ்வது, காதலாகட்டும்
- வலிமையான இதயங்களில் தான், அதிக வடுக்களும் உள்ளன
- விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது சிக்கலுக்கு பயந்தால் வாழ்க்கை மகிழாது
- எங்கு காதல் இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.
- வெற்றி என்ற கோட்டைக்கு, குறுக்குவழி கிடையாது.
- அதிகப்படியான அன்பு கூட, சில சமயங்களில் அர்த்தமில்லாமல் போகும்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu