Tamil Nicknames for Girls சொந்த பெயர் இருந்தாலும் செல்லப்பெயர் சொல்லி அழைப்பது தனி ஆனந்தம் தான்

Chella Names in Tamil
X

Chella Names in Tamil

உங்களின் சிறப்பு வாய்ந்த நபருக்கான சரியான செல்லப் பெயரைக் கண்டறிய வேண்டுமா? தொடர்ந்து படிக்கவும்

நமக்கென்று நமது பெற்றோர் இட்ட பெயர் ஒன்று இருக்கும். அந்த பெயரை வைத்து தான் அனைவரும் நம்மை அழைப்பார்கள். ஆனால் நமது மனதுக்கு பிடித்தவர் ஒரு அழகான செல்லப் பெயர் கொண்டு நம்மை அழைக்கும்போது அதில் இருக்கும் சுகமே அலாதி தான்.

அவ்வளவு ஏன்? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியை செல்லமாக 'ஜில்லு' என்று தான் அழைப்பாராம். ஆகவே நமது மனதுக்கு பிடித்தவர்களை செல்லப்பெயர் கொண்டு அழைப்பதற்காக இந்த பதிவில் அளித்துள்ள செல்லப்பெயர்கள், உங்கள் அன்புக்குரியவர்களை அழைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அம்மு குட்டி

புஜ்ஜி பாப்பா

குட்டிமா

புஜ்ஜிமா

செல்ல குட்டி

பாப்பா

கண்ணம்மா

தங்கபுள்ள

செல்லம்மா

ஸ்வீட் பிரின்சஸ்

பொண்டாட்டி

செல்லம்

டார்லு மா

மைன்

ஸ்வீட் ஹார்ட்

அழகி

டார்லிங்

பட்டு பாப்பா

அம்மு

பூனக்குட்டி

பட்டு மா

தேவதை

ராட்சசி

கியூட்டி

பியூட்டி

செல்ஃபி புள்ள

ரவுடி பேபி

அழகு தங்கம்

பாப்பு மா

முயல் குட்டி

தங்க மயிலு

பேப்

ஜில்லு

அழகு குட்டி

பாசக்காரி

கிறுக்கி

குட்டச்சி

பார்பி

பேபி டால்

பப்பி மா

தங்க பொண்ணு

சக்கர கட்டி

சண்டக்காரி

கொழந்த

சாக்லேட்டி

பிரின்செஸ்

குஞ்சாயி

ஜாங்கிரி

பட்டு குட்டி

புஜ்ஜி குட்டி

அமுலு குட்டி

லட்டு

மை குயின்

மேடம்

பேரழகி

கள்ளி

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?