குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?.... அழகு தமிழில்....

குழந்தைகளுக்கு என்ன பெயர்  வைக்கலாம்?.... அழகு தமிழில்....
X
tamil boy name list a to z குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் கழித்து அவர்களுக்கு பெயர் வைப்பது வழக்கம். ஒருசிலர் நியூமராலஜி படி வைப்பர். ஒருசிலர்குடும்ப பெயர்களை வைத்துவிடுவர். தமிழ்ப் பெயர்கள் என்ன? என்ன? ....படிங்க...


tamil boy name list a to z

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என வள்ளுவர் சொன்னார். ஆனால் தற்போதைய உலக நடைமுறையில் செல்வத்துள் செல்வம் குழந்தைச் செல்வம் என்ற நிலையே தொடர்கிறது. அந்த வகையில் தற்போது நடக்கும் திருமணங்கள் அனைத்துமே வயதைக் கடந்த பின் நடப்பதால் பருவத்தே பயிர் செய்யாமல் காலம் கடந்து மணவாழ்வு அமைவதால் பல பெண்களுக்கு குழந்தைப் பிறப்பு என்பதே சிக்கலாகிவிடுகிறது.

அக்காலத்தில் வேலை என்று ஒன்று இருந்தால் போதும் என திருமணத்தினை செய்து வைத்தனர். அவர்கள் எப்படியாவது தன்பெண்ணைக் கண் கலங்காமல் காப்பாற்றி விடுவார் மாப்பிள்ளை என மன தைரியத்துடன் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மணம் முடித்து வைத்தனர். அக்காலத்தில் பெரும்பாலும் உறவு முறை திருமணங்களே அதிகம் நடந்தது. காரணம் ஒரே குடும்பத்தில் 4 குழந்தைகள், 5, 6 என இருக்கும். இதனால் பருவம் எய்திய பின் பெண்குழந்தைகளை யாராவது ஒருவரிடத்தில் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற பொறுப்பில் ஒப்படைத்தனர் பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல்.

tamil boy name list a to z



tamil boy name list a to z

ஆனால் தற்காலத்தில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்துவருகின்றனர். இதனால் அவர்கள் சம்பாதிக்க துவங்கியதால் அதற்கு ஈடான மாப்பிள்ளையைப் பெற்றோர்கள் தேடுகின்றனர். ஆனால் மாப்பிள்ளைகள் அதற்கு தகுந்தாற்போல் அமைய காலதாமதம் ஆகிவிடுகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து கன்டிஷன்களும் பொருந்திய மாப்பிள்ளை என்பது யாருக்கும் எளிதில் அமைந்துவிட முடியாது. ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது இதுபோல்தான் வரன்கள் வரும். இதனைத்தட்டிக் கழித்துக்கொண்டே போனால் இளவயதுப் பெண் முதிர்கன்னியாகிவிடுகிறார்கள்.

இதனால் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படுகிறது. கூடுதலான வயது என்பது நம் உடலின் உறுப்புகள் வேலையும் சற்று தாமதமாகிறது.இது அறிவியல் பூர்வ உண்மை. இதற்காகவே அக்காலத்தில் இளவயதில் திருமணத்தினை அவசர அவசரமாகவே முடித்தனர். நார்மல் டெலிவரியில் குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் காலமும் மாறியது...காசுதான் கண்ணில் தெரிந்தது...சிசேரியன் பிரபலமானது... போச்சு போங்க...

குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் செலக்ட் செய்ய ஒரு குடும்பத்தில் பல நாட்கள் மெனக்கெடுவார்கள். ஒரு சில குடும்பத்தில் அவர்களுடைய தாத்தா பெயரை முதலில் வைத்துவிடுவர். பின்னர் வீட்டில் அழைப்பதற்கு ஒரு செல்லப்பெயரினை வைப்பார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் வைக்க என்ன ? என்ன? பெயரை நாம் வைக்கலாம்...என்பதை சற்று சுருக்கமாகவே பார்த்துவிடுவோம் வாங்க....

tamil boy name list a to z


tamil boy name list a to z

அ-A வரிசை:

அகத்தியன், அகமுகிலன், அகர முதல்வன், அகிலன், அசோகன், அஞ்சையப்பன், அடல்எழிலன், அடிகள், அடியார்க்கினியான், அடைக்கல நாதன், அண்டமூர்த்தி, அண்ணல், அண்ணாதுரை, அத்தியப்பன், அதி வீரபாண்டியன், அநேகன்,அன்பன், அன்பண்ணல், அன்பழகன், உள்ளிட்ட பல வகைகளிலான பெயர்கள்.

b முதல் எழுத்து

பாலா, பாபு, பெனி, பிசு, போஸ், பாபன், பத்ரி, பால்ஜி, பாலாஜி, பாஷா, பைஜூ,பவின், பீம், பீம்ஹா, போலு, பிராம், புவன், பல்பீர், பந்து, பரணி,பாரத், பஷீர்.

c என்ற எழுத்து

சிபி, சீகா, சந்த், சோழா, சாஹல், சக்ரா, சேரன், சென்னி, சேட்டன், சிட்டு, சோழன், சந்திரன், செல்லன், செம்மல், சிராஜீ, சுஜீத், சாணக்யா, சாட்விக், சர்வேஷ், செம்மணி, சடையன்,

d என்ற எழுத்து

டான், தாசா, டெமு, தேவா, தீனா, தினு, தியா, தபீர், தெய்வா, தீபு,டெனிஸ், தாமு, தனா, தாரு, தோனி, திஜா, துரை, திலீப், தீபன், திவான், துர்க்காராம், துர்வா, தருண்,தக்‌ஷன், டேனியல், தன்வித், தவீன், தீபேஷ், தீனன்,தீரஜ், தேவன், தமீர், தனுஜ், தர்மா, தர்மன், தில்பர்,

e என்ற எழுத்து

எபின், எழில், எழிலரசன்,ஈஷன், ஏகாந்த், ஏக்ராஜ், எசக்யோ, இனியன்,இசக்கிராஜ், இளவரசன்

இளங்கோ, இளங்கோவன், இளம்பருதி, இளஞ்செழியன், இசக்கி, எல்லப்பன், ஏழுமலை,

f என்ற எழுத்து

பைரோஷ், பரூக், பாசில், பர்வேஷ், பகத், பிரான்சிஸ்,பச்சமுத்து, பசும்பொழில், படைவழுதி, படைவேந்தன், பண்ணரசன், பண்ணமுதன், பண்ணாழி, பண்பழகன், பண்வழுதி, பணிமாறன், பணிமொழி, பரிதிஇளம்வழுதி, பரிதிச்செல்வன்.பரிதிமாறன்.

tamil boy name list a to z

g என்ற எழுத்து

குணசீலன், குணசேகரன், குணா, கேப்ரியல், கீதன், கீர்த்திவாசன், காந்தி, கவுதம், கவுரவ், கெய்ல், ஜீவன்ஜோதி, ஜீவன் பிரசாத், ஜீவா, ஜீவாத்மன், ஜீனேந்த்ரா, ஜிதேந்திரதாஸ், ஜிதேந்திரா, ஜிவால்.

h என்ற எழுத்து

ஹாசன், ஹமேஷ், ஹரீந்தரா, ஹரேஷ், ஹரிஹரன்,ஹம்ரிஷ், ஹசன், ஹனீஷ்,ஹர்சிக்,ஹரேந்திரன்,ஹர்தீப், ஹரிச்சரண், ஹரிதாஸ்,ஹரிப்ரசாத்,ஹரன்,ஹனுமேஷ்,ஹரிஹரர்.

I என்ற எழுத்து

ஐயனார், ஐயப்பன், ஐயன்பெருமாள்,ஐயாக்கண்ணு, ஐயாக்குட்டி, ஐயனாரப்பன், இன்பசாகரன், இன்பராஜ், இன்னிசை,

J என்ற எழுத்து

ஜெகஜீவன்,ஜெய் ஆதித்யா, ஜெயானந்த், ஜெயசூரியா, ஜெயராஜன், ஜெயராமன், ஜெயேந்திரன், ஜெய், ஜெய்ராம், ஜெய்கணேஷ்,ஜெய்சங்கர், ஜெயவர்வன், ஜெமினி, ஜெயப்பிரகாஷ், ஜெகநாதன், ஜெகன்மோகன், ஜெகத்குரு,

k என்ற எழுத்து

கங்கை கொண்டான், கடலப்பன், கடலழகன், கடல்வண்ணன், கணிமொழியன், கனியன்பூங்குன்றன், கண்ணன், கண்ணபெருமாள், கண்ணழகன், கண்ணாயிரம், கண்ணுடையப்பன், கதிரேசன், கதிரழகன், கதிரொளி, கதிர், கதிர்காமர், கந்தப்பன், கனகநாதன், கனகராயன், கன்னியப்பன், கமலன், கமலநாதன், கம்பன்,

L என்ற எழுத்து

லட்சுமணன், லதீபன், லதுசாந்த், லலித்குமார், லகிஷன், லதுர்ஷன், லவணன், லம்பகர்ணன், லம்போதரன்,லிங்கேஸ்வரன், லிங்கா, லிங்கேஷ், லிதிக், லித்தோஷ், லோகேஷ், லோகேஷ்வரன், லோகமணி, லோகித், லோகப்ரியன், லோகிதன்,

M என்ற எழுத்து

மகிழ்நன், மகிழப்பன், மகிழ்நம்பி, மகிழ்நாடன், மகிழ்மாறன், மணமுரசு, மணவாளன், மணாளன், மணிக்கொடி, மணிச்சுடர், மணியரசன், மணிமுத்து, மணிமொழி, மணியன்,மணியன்பன்

Nஎன்ற எழுத்து

நாகராஜன், நடராஜன், நகுல், நித்திஷ், நித்திஷ்குமார், நிரஞ்சன், நிலவன்பன், நகுலன், நகுலேஷ்வரன், நக்கீரன், நஞ்சப்பன், நஞ்சயன், நஞ்சில், நடேஷ், நடால், நடேஷ்குமார், நதுஷனன், நத்தீபன், நந்தகுமாரன், நந்தகுமார்.

oஎன்ற எழுத்து

ஓசை மணி, ஒப்பில் சுடரான், ஓசைமணி, ஒப்பிலப்பன், ஒப்பிலரசு, ஒப்பிலருவி, ஒப்பிலாமதி, ஒப்பிலாமுரசு, ஒப்பிலா மொழி, ஒப்பிலினியன், ஒப்பிலெழில்,ஒலிமுரசு, ஒலியாளன்,

p என்ற எழுத்து

பிரேம், பிரவீன்,பிரபு, பிரமோஷ், பிரசாத், பிரணவ்,பிரசன்னா, பிரித்விராஜ், பிரியதர்சன், பிரபுதேவா, பிரியசுதன்,பிரேம்ஜி, பிரகாலநாதன், பிரதாப் சந்திரன், பிரேம்ராஜ், பிரேம்விஷ்வா, பிரசன்ன வெ ங்கட், பிரபுராம், பிரம்மநாயகம்.

r என்ற எழுத்து

ரவி, ராமன், ரவிச்சந்திரன், ரகுவரன், ரவிவர்மன், ரவிராஜன், ராஜன்,ராஜன் செல்லப்பா, ராஜேந்திரன், ராஜேஷ், ராஜேஷ்குமார், ராஜேஷ்வர், ராமநாதன், ரமணி, ரமணிகுமார், ரவிசங்கர், ரவிராஜா, ரவீந்திரன்,

sஎன்ற எழுத்து

சர்வேஸ், சர்வேஸ்வரன், சங்கர், சங்கரராமன், சங்கரநாராயணன், சதிஷ், சதீஷ்குமார், சந்திரன், சந்திரகாந்த், சந்தானம், சந்தானகிருஷ்ணன், சடகோபன், சடகோபன் ரமேஷ், சசிக்குமார், சசிதரன்,

t என்ற எழுத்து

தமிழ்மணி, தமிழரசன், தங்கராஜ், தங்கராசு, தங்கையன், தணிகாசலம், திருக்குமரன், திருநாவுக்கரசு,திருச்சிற்றம்பலம், திருச்செல்வம், திருமகன், திருமண், திருமால், திருமாறன், திருமொழி, திருவாசன், திருவிடச்செல்வன், திருவிடமணி, திருவேங்கடம், தில்லைச்சுடர், தில்லைவாணன், தில்லைவண்ணன், தில்லையப்பன்,

Uஎன்ற எழுத்து

உதயராஜன், உமேஷ், உஜேஷ், உதியன், உதயராஜன், உதயராஜ்,உத்ரன், உதயக்குமார், உதயணன், உமாபதி, உமாபிரசாந்த், உமாசங்கர், உதயசூரியன், உதயசந்திரன், உலகசந்திரன், உலகப்பன், உதயகீதன்,உதயசங்கர், உதயரவி,உதயகிருஷ்ணன்,உதய ரவி,

Vஎன்ற எழுத்து

வடமாலை வாணன், வரதராஜன், வசந்த குமார், வசந்த், வடிவேலன், வடிவேலவன், வடிவேல், வணங்காமுடி, வணிகவாசன், வண்ணக்கனி, வண்ணக்கொடி, வண்ணங்கொண்டான், வண்ணநாயகம், வண்ணப்பன், வண்ணப்பாண்டியன், வண்ணமதி, வந்தியத்தேவன்,வரதன், வலம்புரி, வல்லரசு, வல்லவன், வல்லவராயன்.

W என்ற எழுத்து

வால்மீக், வால்டர், வாரண்ஹேஸ்டிங்...


Tags

Next Story